27/09/2016
காரைக்காலில் பண்டித ஜவஹர்லால் நேரு
நமது இந்தியத் திரு நாட்டின் முதல் பிரதமமந்திரியும் , அனைத்து மக்களாலும் இன்னும் நேரு மாமா என்று புகழப்படுகின்றவரும் , சுதந்திரத்திற்காக மிகவும் பாடுபட்டவருமான ஜவஹர்லால் நேரு அவர்கள் நமது காரைக்காலுக்கு சுதந்திரம் வாங்கி தருவதற்காக 1954-ஆம் ஆண்டு வாக்கில் வந்தார் . காரைக்காலில் தற்சமயம் ஜவஹர்லால் நேரு வீதி என்று அழைக்கப்படுகின்ற தெருவுக்கு முன்பு இருந்த பெயர் கவர்னர் மஹால் தெரு ; காரணம் தற்சமயம் ஆட்சியர் அலுவலகம் என்று இருக்கும் கட்டிடத்திற்குப் பெயர் கவர்னர் மஹால்....மேலும் வாசிக்க
http://www.karaikalnews.com/nehru-.html