அதிமுக எடப்பாடியார்

  • Home
  • India
  • Karur
  • அதிமுக எடப்பாடியார்

அதிமுக எடப்பாடியார் அதிமுக இரட்டை இலை 🌱
🤝EPS ADMK 🌱

மக்களால் அதிமுகமக்களுக்காக அதிமுக
08/07/2026

மக்களால் அதிமுக
மக்களுக்காக அதிமுக

மேடையை ஆய்வு செய்து விட்டு சென்ற அமைச்சர்!
05/07/2026

மேடையை ஆய்வு செய்து விட்டு சென்ற அமைச்சர்!

ஓடுகாலி ஆதவ்!
05/07/2026

ஓடுகாலி ஆதவ்!

🏴🏳️🚩 ஒற்றுமையே வலிமை... வெற்றியே இலக்கு!மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில...
04/07/2026

🏴🏳️🚩 ஒற்றுமையே வலிமை... வெற்றியே இலக்கு!

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சி கொறடாவுமான அண்ணன் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, B.Sc.(Agri), B.L., MLA., அவர்கள் கலந்து கொண்டு மாவட்டக் கழக வளர்ச்சி, கட்சிப் பணிகள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

மேலும், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. T. S. வேலு, B.Sc.(Agri), MLA., அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.

கழகத்தின் வெற்றிப் பயணத்தை மேலும் வலுப்படுத்த உறுதியேற்று, ஒற்றுமையுடன் செயல்படுவோம்!
🏴🏳️🚩

04/07/2026

எடப்பாடியார்..❤️

ஓ.எஸ்.மணியனிடமும் தவெக பேரம்
04/07/2026

ஓ.எஸ்.மணியனிடமும் தவெக பேரம்

தவெக மீது அதிமுக புகார்
04/07/2026

தவெக மீது அதிமுக புகார்

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்
04/07/2026

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்

ஆடு திருடி  #தவெக நபருக்கு அரசு முதன்மை வழக்கறிஞர் பதவி...
04/07/2026

ஆடு திருடி #தவெக நபருக்கு அரசு முதன்மை வழக்கறிஞர் பதவி...

சிபிஐ பிடி இறுகுவதால் அமைச்சர் ஆதவ் கதறல்
04/07/2026

சிபிஐ பிடி இறுகுவதால் அமைச்சர் ஆதவ் கதறல்

Address

Royapettah
Karur
600014

Website

Alerts

Be the first to know and let us send you an email when அதிமுக எடப்பாடியார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அதிமுக எடப்பாடியார்:

Shortcuts

Share