The Ayar store

The Ayar store To Sell and create awareness to people of eating unpreserved and healthy food products produced traditionally!

14/04/2021
சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு • ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை இந்த பருப்பு கிடைக்கும்• கடைக...
08/04/2021

சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு
• ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை இந்த பருப்பு கிடைக்கும்
• கடைகளில் உள்ள துவரம் பருப்பு ELECTRONIC MACHINE களில் 60 degree அளவிற்க்கு வெப்ப படுத்தி தயார் செய்வார்கள்.
• ஆனால் இந்த துவரம் பருப்பு சூரிய ஒளியில் இரண்டு நாட்கள் காய வைத்து தயார்படுத்த படுகிறது.
• சூரிய ஒளி குறைந்தது 38 degree க்கு மேல் இருக்க வேண்டும்.
• பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல்,மே,ஜூன் போன்ற மாதங்களில் மட்டுமே சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்கும்

நாங்கள் சேங்கல் கிராமத்தில் இருந்து 3 மையில் தொலைவில் உள்ள வெள்ளமடைப்பட்டி என்ற ஊரில் இருந்து இந்த தொழிலை சுமார் 50 வருட...
08/04/2021

நாங்கள் சேங்கல் கிராமத்தில் இருந்து 3 மையில் தொலைவில் உள்ள வெள்ளமடைப்பட்டி என்ற ஊரில் இருந்து இந்த தொழிலை சுமார் 50 வருடங்களாக செய்து வருகிறோம்.
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த பருப்பை தயார் செய்ய முடியும். வருடம் முழுவதும் வாங்கி வைத்து இதனை பயன்படுத்தலாம்

ஏன் சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு(TRADITIONALLY MUD processed toor dal)
05/04/2021

ஏன் சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு(TRADITIONALLY MUD processed toor dal)

👶🏼👦🏼👧🏼👨🏻👩🏻🔊people kind attention📢👱🏻👴🏻👵🏽👷🏻👮🏽💂🏻🕵👨‍👩‍👧‍👦 சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்புGet ride of harm, unhealthy, pres...
05/04/2021

👶🏼👦🏼👧🏼👨🏻👩🏻🔊people kind attention📢👱🏻👴🏻👵🏽👷🏻👮🏽💂🏻🕵👨‍👩‍👧‍👦

சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு

Get ride of harm, unhealthy, preservative added, adulterated food products here comes 🌾🍃THE AYARSTORE🌞 helps you to get 📑✏️🧬TRADITIONALLY MUD processed toor dal(சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு)

• Nutritious easily Digestible less Gastric Toor Dal
• Toor dal or arhar dal is a rich source of protein, carbohydrates and fibre
• promote weight loss and reduces the cholesterol level
• good addition in diabetic’s meal plan
• it is not very high in calories and has a low saturated fat and cholesterol content
• Maintains Weight
• Boosts Energy
• Defend Birth Defects

Its easy to get Toor dal from being in your place all you have to do is to
® call 📞+919003372173
® pay your payment online💵

Our services
❤️Mud processed Toor Dal(சேங்கல் மண்ணுகட்டிய துவரம்பருப்பு)
❤️Cold pressed seassme oil with karupatti added

🚑Tired of spending time to get healthy food products ...no need to walkin ..get all your doubts cleared being in your place jus call us 14*7*365 will help you to get in all cooking🥘 and storing⚱️ of products

📞Call :+919003372173
✉Email: [email protected]

To get more ideas n reviews
Visit us 💻 https://www.facebook.com/theayarstore/
Do like share support
Dhayanithi
Wholesale and retailer
For PAN India online service!

Traditional way of processing the Thoor dal1) Immersion in red soil2) Drying in SUN3) Hydrating.துவரம் பருப்பை செயலாக்கு...
05/04/2021

Traditional way of processing the Thoor dal
1) Immersion in red soil
2) Drying in SUN
3) Hydrating.
துவரம் பருப்பை செயலாக்குவதற்கான பாரம்பரிய வழி
1) சிவப்பு மண்ணில் மூழ்குவது
2) சூரியன் இல் உலர்த்துதல்
3) நீரேற்றம்

Traditionally processed Toor Dal(sengal thuvarum parupu) with SUN,  Red Soil of sengal, Water .
30/03/2021

Traditionally processed Toor Dal(sengal thuvarum parupu) with SUN, Red Soil of sengal, Water .

Address

Karur

Telephone

+919003372173

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Ayar store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Ayar store:

Share