23/07/2024
மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத டாக் எதுக்கு வாழனும் , செத்துப்போ...
Rakesh Neelakandan
Copied from Arunkumar V Post