Priyanka Financial Consultancy

Priyanka Financial Consultancy Priyanka Financial Capital offers a comprehensive wealth management platform with a wide choice of financial products with technological innovations.

24/08/2026
23/08/2026

“மனுஸ்மிருதி இல்லை.. அரசியலமைப்பு தான்..”

| | |

22/08/2026

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று!

1980 களிலேயே இந்தியாவிற்கு கம்ப்யூட்டர் கொள்கையையும், சாப்ட்வேர் கொள்கையையும் தொலைநோக்குப் பார்வையோடு அறிமுகப்படுத்தியவர்!

அறிவியல் அடிப்படையில் இந்தியாவின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தவர்!

இந்தியாவின் கிராமங்கள் தன்னாட்சி பெறுகின்ற பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு அடித்தளம் அமைத்தவர்!

நவீன இந்தியாவை கட்டி எழுப்பிய சிற்பி முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்!

வாழ்க ராஜீவ் காந்தி புகழ்...

வெல்க அவரது லட்சியங்கள்!

| |

| | |

20/08/2026
18/08/2026

பீகாரில் அம்பலமான பாஜகவின் ஊழல்

| | |

18/08/2026

"நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் பார்த்து வியர்ந்த இந்த படம் தான் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம்.

நவராத்திரி

இது "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 100-வது படமாகும்.

1964-ல் வெளிவந்த இந்த படத்தை A. P. நாகராஜன் இயக்கியிருப்பார். சாவித்திரி நாயகியாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் சிவாஜி தான் நடித்த ஒன்பது கதாபாத்திரங்களிலும் நவரசத்தினை வெளிப்படுத்தி நம்மை அதிசயிக்க வைத்திருப்பார். அற்புதம்,பயம்,கருணை,கோபம்,சாந்தம்,அருவருப்பு, ஸ்ரீங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகியவையே அந்த நவரசங்களாகும்.

படத்தின் முதல் காட்சியில் நாயகி நண்பர்களுடன் நவராத்திரி பண்டிகையை கொண்டாடி கொண்டிருப்பார் அப்போது அங்கு வரும் அவரது தந்தை நாயகியை சிலர் பெண் பார்க்க வருவதாக கூறுவார்.ஏற்கனவே கல்லூரியில் வேறு ஒருவரை காதலிப்பதால் இதனை கேட்டு கோபமடைந்து தந்தையிடம் சண்டை போடுவார் நாயகி பின்னர் அவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.

நவராத்திரியின் முதல் நாள் இரவு தொடங்கி ஒன்பது இரவுகள் வரை நாயகி சந்திக்கும் 9 ஆண்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு குணாதிசயங்களையும் திரையில் காட்டி ரசிக்க வைத்து நம் கண்ணுக்கு விருந்து படைப்பது தான் இந்த "நவராத்திரி"

Address

Old No : 84, New No : 16, South Narasimhapuram
Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Priyanka Financial Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyanka Financial Consultancy:

Shortcuts

Share