Aavin Parlour lalpet

Aavin Parlour lalpet fresh milk, ice cream, sweets, ghee, butter, cookies etc....

Available at Aavin Parlour lalpet
12/08/2024

Available at Aavin Parlour lalpet

04/11/2022
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே கொரோனா நோய் தொற்று அதிகமான காரணத்தால் நமது ஊரில் நான்கு தினங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்...
01/09/2020

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே கொரோனா நோய் தொற்று அதிகமான காரணத்தால் நமது ஊரில் நான்கு தினங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் பாதுகாப்பாக இறுக்கப்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : ஆவின் பாலகம் - புது பஜார்
ஆவின் - சிங்காரவீதி
வழக்கமான நேரங்களில் இயங்கும்.

01/09/2020

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த #ஆவின் வாடிக்கையாளர்களே இப்போது #ஆவின்_பால் நமது சிங்கார வீதி MAS complex அருண் பார்லரில் கிடைக்கும்.
இங்கு
ஐஸ்கிரீம்,
பிரட்
ரஸ்க்
பிஸ்கட் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு தேவையான
ஜூஸ்
தண்ணீர் பாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பேராதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம்.

22/06/2020

ஆவின் பால் இப்போது உங்கள் இல்லம் தேடி வருகிறது, உங்கள் முகவரி மற்றும் பாலின் அளவை
7094527076
whatsapp அனுப்பவும்

22/06/2020

Get ready to recieve aavin @ your door step. Whatsapp your location
7094527076
Required quantity

21/06/2020

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே இன்று முதல் சூடான பால், டீ, காபி, கிடைக்கும் - ஆவின் பாலகம் லால்பேட்டை

24/04/2020

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கு இணங்க வரும் ஞாயிற்று கிழமை (26-4-20)ஆவின் பால் விநியோகம் இல்லை, ஆகையால் சனிக்கிழமை தங்கள் தேவைக்கேற்ப வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்- ஆவின் லால்பேட்டை

05/04/2020

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, தங்களது அத்தியாவசிய தேவையான பொருட்களை காலை வேளையில் வாங்கிகொல்லுங்கள்.
கொரோனா தொற்றுலிருந்து சமூக இடைவெளி பேணி தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..
சமூக அக்கறையுடன்- #ஆவின்_லால்பேட்டை

Address

38 Qaede Millath Salai
Kattumannarkoil
608303

Opening Hours

Monday 5am - 10:30pm
Tuesday 5am - 10:30pm
Wednesday 5am - 10:30pm
Thursday 5am - 10:30pm
Friday 5am - 10:30pm
Saturday 5am - 10:30pm
Sunday 5am - 10:30pm

Telephone

+917094527076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aavin Parlour lalpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aavin Parlour lalpet:

Share