Kodaikanal omsakthi taxi service

Kodaikanal omsakthi taxi service BALA...omsakthi taxi service& Real estates...conventroad..kodaikanal.ph.9659722450,9159933811,...[email protected]..

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், கொடைக்கானல் நாயுடுபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில...
06/07/2026

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், கொடைக்கானல் நாயுடுபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் ஆலய கட்டுமான பணி ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இக்கட்டுமான பணிக்காக இவ்வாலய திருப்பணிக்காக சிமெண்ட், ஜல்லி, எம் சாண்ட், கம்பி போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது நல் உள்ளம் படைத்த ஆன்மீக அன்பர்கள் தங்களால் முடிந்த பொருள் உதவியும், நிதி உதவியும் செய்து இத்திரு கோயில் பணி தொடர்ந்து நடைபெற உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻🙏🏻
இப்படிக்கு.............. ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள்,.. நாயுடுபுரம் கொடைக்கானல் 🙏🏻🙏🏻 தொடர்புக்கு,,, தலைவர்,+91 98421 87357
செயலாளர்,9659722450
பொருளாளர்,..
+91 99433 70968
+91 97158 97970
+91 88257 34220
🙏🏻🙏🏻🙏🏻

06/07/2026

Address

Convent Road
Kodaikanal
624101

Alerts

Be the first to know and let us send you an email when Kodaikanal omsakthi taxi service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kodaikanal omsakthi taxi service:

Shortcuts

Share