Chennai S K Enterprises

Chennai S K Enterprises BEST QUALITY OF SERVICE AT AFFORDABLE PRICE.

20/08/2019
Check this out on Justdial!
20/08/2019

Check this out on Justdial!

Get Address, Contact Number, Photos, Maps of CHENNAI S K Enterprises, Korukkupet, Chennai on Justdial.

நீர் மேலாண்மை பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் மிகவும் அவசியமானது. ஆனால் இன்றைய வறட்சியினால் குடிநீருக்கும்...
03/08/2019

நீர் மேலாண்மை பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் மிகவும் அவசியமானது. ஆனால் இன்றைய வறட்சியினால் குடிநீருக்கும், வீட்டு தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழில் சாலைகளிலும் மாபெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதற்கான நிரந்தரத் தீர்வை காணுவது மிகவும் இன்றி அமையாதது. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டை பொருத்தவரை நிரந்தர வற்றாத ஆறுகள் என்பது இல்லை. பருவ மழையை நம்பியே இந்த ஆறுகள் உள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் நாட்டில் விவசாயதிற்கு பாசனம் செய்யும் முன்னர், ஆற்று நீரை கொண்டு குளம், குட்டை,ஊருணிகளை நிரப்பி, பின்னர் அந்த ஆற்று நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது

இருக்கும் நீர் ஆதாரங்களை பாதுகாத்து, சேமிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல், நீராதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழியை முற்றிலும் ஒழிக்கவேண்டும். நம் முன்னோர் நீர் மேலாண்மையில் சிறந்த விளங்கியதற்கு இன்றளவும் கல்லணை சான்றாக உள்ளது. ஆனால், தற்போது இதே இடத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலை மாறி நீர் மேலாண்மை, நீர் சேகரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கி, அடுத்த சந்ததிகளை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது

https://youtu.be/jZHwsWdmiv0
25/06/2019

https://youtu.be/jZHwsWdmiv0

CHENNAI S K ENTERPRISES BEST IN SERVICE OF WATER TANK CLEANING AND MAINTENANCE.. CALL 8668063568 8072677406

Happy to share that we signed first AMC PLAN WITH TONDAIRPET thiruvalluvar nagar  plot association.. NEED ALL UR  Suppor...
13/05/2019

Happy to share that we signed first AMC PLAN WITH TONDAIRPET thiruvalluvar nagar plot association.. NEED ALL UR Support..

Today we will be working at  kodungaiyur . Currently finishing 2water tank.. we need all ur support.. now we r also doin...
13/05/2019

Today we will be working at kodungaiyur . Currently finishing 2water tank.. we need all ur support.. now we r also doing lyk annual maintenance plan.. pls contact 8438315804 8668063568

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.. தொழிலாளர் மேம்பட்டால்  தொழிலும் மேம்படும்..
01/05/2019

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..

தொழிலாளர் மேம்பட்டால் தொழிலும் மேம்படும்..

It's not just a photo.. read it and plant tree more for     ground water.. நிலத்தடி நீரை  பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில்...
29/04/2019

It's not just a photo.. read it and plant tree more for ground water..

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றோம்..

Today field work at  kodungaiyur... we r doing door to door enquiry and telling about important of water tank cleaning.
28/04/2019

Today field work at kodungaiyur... we r doing door to door enquiry and telling about important of water tank cleaning.

வணக்கம்         உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் டாங்குகள் மற்றும் சம்ப்புகள்   சிறந்த முறையில் சுத்தம் செய்து மாதாமாதம் பரா...
21/04/2019

வணக்கம்
உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் டாங்குகள் மற்றும் சம்ப்புகள் சிறந்த முறையில் சுத்தம் செய்து மாதாமாதம் பராமரிப்பு செய்து தரப்படும்

Address

NO 8 MEENAMBAL NAGAR 2ND Street KORUKKUPET
Korukkupet
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai S K Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai S K Enterprises:

Share