Krishnagiri Group

Krishnagiri Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnagiri Group, Business service, Gopitextile 192 old SUBJAILROAD, Krishnagiri.

Om Namsivaya
02/03/2022

Om Namsivaya

19/06/2020

கிருஷ்ணகிரி வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஓர் அன்பானவேண்டுகோள் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரொனா என்ற கொடிய வைரஸ் நோய் நமது நகரிலும் அதி விரைவாக பரவி வருவதாக அறியப்படுகிறது, எனவே நாம் ‌‌அனைவரும் ஒன்றுபட்டு கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும், விரட்டி அடிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரி பொதுமக்களின் நலன் கருதியும் வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் நலன் கருதியும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 22 06 2020 திங்கட்கிழமை முதல் அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இது மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
இங்ஙனம்
நிர்வாகிகள் அனைத்து வணிகர் சங்கம்.
கிருஷ்ணகிரி.

23/01/2020

CAA & NRC சட்டம் குறித்து www.indianpoll.in என்கின்ற இணையத்தில், வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்பொழுது வரை இந்த சட்டத்திற்கு ஆதரவாக 21 % வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
எதிராக 79 % வாக்குகள் அளிக்கப்பட்டது.!!நீங்கள் ஒரு சில நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி மேலே
குறிப்பிடபட்டுள்ள இணையதளத்தை
கூகுளில் சர்ச் செய்து yes என்கின்ற பட்டனை அழுத்தவும். மறந்து விடாதிர்கள் உங்கள் சின்னம்.? yes .
அதிகமாக Share செய்யுங்கள் இயலவில்லை என்றால் copy paste செய்து கொள்ளூங்கள்.

IndianPoll.in Voting For NRC & CAA, Share your opinion at Indian poll. Indian Poll Results

14/12/2019

குடியுரிமை திருத்த சட்டம்: இந்து முன்னணி வரவேற்பு
பதிவு செய்த நாள்: டிச 14,2019 04:58
திருப்பூர்:'குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், அன்னிய சக்திகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்படும்' என்று இந்து முன்னணி கூறியுள்ளது.திருப்பூரில், இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேற்று கூறியதாவது:குடியுரிமை திருத்த மசோதாவை, மத்திய அரசு, உறுதிப்பாட்டுடன் நிறைவேற்றியுள்ளது.இதை வரவேற்கிறோம். அகதிகள் மற்றும் தொழிலாளர் போர்வையில், நாட்டுக்குள் நுழைந்து, கலகம் விளைவிக்கும் அன்னிய சக்திகள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.எல்லைப்பகுதி மாநிலங்கள் வழியாக, நாட்டுக்குள் நுழைந்து, போலி ஆவணங்கள் மூலம், பயங்கரவாத அமைப்பினர் இங்கு பதுங்கியுள்ளனர். கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள், அவர்களின் இலக்காக உள்ளன. வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, எளிதாக அவர்கள் இங்கு ஊடுருவியுள்ளனர். உளவு பிரிவினர், இதை முறையாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் பயங்கரவாத சம்பவங்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும், பல லட்சம் ஏக்கர் கோவில் நிலம், ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் 1.25 லட்சம் ஏக்கர் வரை, அதிகாரிகள் கவனத்தில் கூட வராமல் உள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊதியூர் உத்தண்டவேலாயுதசாமி கோவிலுக்குச் சொந்தமான பல நுாறு ஏக்கர் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத் துறையினர், இதை கண்டறிந்து மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Happy birthday to you
13/12/2019

Happy birthday to you

11/12/2019

Address

Gopitextile 192 Old SUBJAILROAD
Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share