29/11/2025
“🌧️ வரும் நாட்களில் புயலின் தீவிரம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ அனைவரும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும்.
🏠 அரசின் அறிவுரைகளை கவனமாக பின்பற்றவும். 🚫 தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
📢 உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது.”