Kvell Skill School

Kvell Skill School Kvell as the word says “to be delighted”, Kvell Skill School showcases ‘the business behind th Kvell ensures Results as outcome not just the Efforts taken.

Kvell as the word says “to be delighted”, Kvell Skill School showcases ‘the business behind the magic’ and ‘Future as Present’.

23/02/2022
Kvell Skill School - ன் தொழில் முனைவோருக்கான பிரத்யேகப் பயிற்சி.பயிற்சியாளர் : திரு. Speed கார்த்திக்இது 15 நாள் பயிற்சி...
28/01/2021

Kvell Skill School - ன் தொழில் முனைவோருக்கான பிரத்யேகப் பயிற்சி.

பயிற்சியாளர் : திரு. Speed கார்த்திக்
இது 15 நாள் பயிற்சி.
(பிப்ரவரி 01 முதல் பிப்ரவரி 15 வரைக்கும்).
தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை (ஒரு மணி நேரம் மட்டுமே).

இது வழக்கமான Motivation பயிற்சி அல்ல.

இது முற்றிலும் உங்கள் தொழிலில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காணும் பயிற்சியாகும்.

இந்த பயிற்சியில் உங்களுக்கு கிடைப்பது என்ன?

உங்கள் நிறுவனத்தில் உள்ள,
• Men Management
• Product Branding
• Middle Level Management
• Employee Engagement
• Advertisement Reach and Results

போன்ற பிரிவுகளில் நேரும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைப் பற்றிய கலந்துரையாடல்(Discussion), அதற்கான தீர்வுகள்(Solution) மற்றும் கருவிகள் மற்றும் நுட்பங்கள் (Tools and Techniques), இவை அனைத்தையும் இந்த பயிற்சியின் முடிவுகளாக நீங்கள் பெறலாம்.

இது முற்றிலும் நீங்கள் உங்கள் தொழிலும், நிறுவனத்திலும் சந்திக்கும் சிக்கலுக்கான தீர்வுகளை காணும் பயிற்சியாகும்.

பயிற்சியில் உங்களுக்கு கிடைக்கும் கூடுதல் நன்மை:

இந்த பயிற்சியின் போது பங்கேற்பாளர் ஒருவருக்கு அவருடைய தொழிலில் அவர் சந்திக்கும் ஏதாவதொரு நெருக்கடியான சூழலுக்கான தீர்வு வழங்கப்படும்.

இந்த பயிற்சியின் வாயிலாக நீங்கள் தினமும் பெற்ற நுட்பங்களை நீங்கள் செயல்படுத்தி பார்க்க இயலும்.

இதற்கான பயிற்சிக் கட்டணம் : Rs.1000
Gpay: 6382855110
மேலும் விவரங்களுக்கு 6382855110 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

16/09/2020

Happy to share my friend and our Kvell English participant sasi mam's presentation.

05/07/2020

Our Kvell English Student Vardhini.

05/07/2020

Feed back by our Kvell English participant. Mr. Bala

வணக்கம், இது ஒரு ஆன்லைன் பேச்சு பயிற்சி.பயிற்சி காலம் ஒரு மாதம். தினமும் காலை ஒரு ஸ்மணி நேரம் வகுப்பு, மாலை ஒரு மணி நேரம...
27/06/2020

வணக்கம், இது ஒரு ஆன்லைன் பேச்சு பயிற்சி.
பயிற்சி காலம் ஒரு மாதம்.
தினமும் காலை ஒரு ஸ்மணி நேரம் வகுப்பு, மாலை ஒரு மணி நேரம் பயிற்சி.
இது மற்ற பயிற்சி போல் இல்லாமல் நீங்கள் முதல் நாளிலிருந்தே ஆங்கிலத்தில் பேச உதவும் ஒரு மேம்பட்ட பயிற்சி.

எங்களின் 18 வருட அனுபவத்தின் மூலம் உங்களை 30 நாளில் ஆங்கிலத்தில் பேச வைக்க எங்களால் முடியும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 9944940261.

பெற்றோர்களுக்கான உளவியல் சார்ந்த பயிற்சி.தினமும் 1.30 மணி நேரம்‌ . 10.00 am to 11.30 am .• குழந்தைகளின் வளர்ச்சி மாற்றத்...
14/05/2020

பெற்றோர்களுக்கான உளவியல் சார்ந்த பயிற்சி.

தினமும் 1.30 மணி நேரம்‌ . 10.00 am to 11.30 am .
• குழந்தைகளின் வளர்ச்சி மாற்றத்தை புரிந்துகொள்ள

• எந்த நேரத்தில் என்ன மாதிரி அனுகுமுறை தேவை .

• படிப்பில் தானாக ஆர்வத்தை வரவழைக்க

• இளம் பருவத்தினரின் Adolescent பிரச்சினைகளை புரிந்துகொள்ள

• சமூக வலைதளங்களின் தாக்கத்தை புரிந்துகொள்ள

• இந்த தலைமுறைக்கான பெற்றோராக மாற.

பயிற்சியாளர்.
ஜெ.கார்த்திக்.
சர்வதேச மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்.
சான்றிதழ் பெற்ற குழந்தை உளவியல் ஆலோசகர்.
சான்றிதழ் பெற்ற CBT பயிற்சியாளர்.
பயிற்சி கட்டணம். Rs.750.
G Pay. 9894350547

Possible Parenting. first batch completed successfully.
13/05/2020

Possible Parenting. first batch completed successfully.

Hurray !!!!..We are ready with our next Announcement.."Beyond Business" - Update and Restart.Anyone can lead and thrive ...
28/04/2020

Hurray !!!!..
We are ready with our next Announcement..
"Beyond Business" - Update and Restart.

Anyone can lead and thrive in easy times. What makes greatness for a leader and toughness for a human is how you show up when everything is falling apart.

Treat this quarantine as a Research Lab to deepen and upgrade your Business Strategy..

Kvell welcomes you all for Live Webinar Series..
5 day business training which will strengthen your Sales, Marketing, Business Analysis, Digital Marketing and Men Management.

This Training will give you insights and powerful tactics you can use immediately to rise after crises and steer your team/organization to a better and safer future.

Experience our 17 years of experience .

Register in advance and share this with your Friends:
https://forms.gle/1oCT7nvoQw2WiTax9

Feeling Missed ??? There is a second chance for you...!!!BEYOND BUSINESS - Strengthen your Business StrategyStressed of ...
23/04/2020

Feeling Missed ??? There is a second chance for you...!!!

BEYOND BUSINESS - Strengthen your Business Strategy

Stressed of COVID-19 and its impacts on your business?
Kvell's Five Day Live business Webinar on Zoom.
Date: 23 to 27 April 2020..
Have you Missed our First Day Webinar?
We Kvell Team help you to join our Webinar from 2nd day(Tomorrow)
Time : 9.00 am to 10.00 am.

Don't worry, The first day Webinar will commence on 28 April 2020 for the new participants.

Click here to Register : https://forms.gle/R2qAs16MfZ3XVa2q7

Don't miss it again.!!!
Contact our Kvell Team @ 6382855110, 6383821989
Below are the Few texts of our satisfied participants..

Kvell welcomes you all. 5 day business training which will strengthen your Marketing, Business Analysis, Digital Marketi...
21/04/2020

Kvell welcomes you all. 5 day business training which will strengthen your Marketing, Business Analysis, Digital Marketing, Men Management . Experience our 17 years of experience .

Address

165, John Selvaraj Nagar
Kumbakonam
612001

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 2pm

Telephone

+919944940261

Alerts

Be the first to know and let us send you an email when Kvell Skill School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kvell Skill School:

Share