URUMALe Green Energy

URUMALe Green Energy specializing in high efficiency PV module and comprehensive EPC solutions. We invite you to be part

26/05/2021
ஆட்டோ சென்சார் கூடிய தெரு விளக்குகள்! குறைந்த விலையில்!.
01/12/2020

ஆட்டோ சென்சார் கூடிய தெரு விளக்குகள்! குறைந்த விலையில்!.

22/01/2020
Install solar panels on your rooftop and start generating clean energy. You need just 100 sq ft of shadow-free area to i...
03/01/2020

Install solar panels on your rooftop and start generating clean energy. You need just 100 sq ft of shadow-free area to install 1 KW generating capacity. Install solar panels and start saving money every month.

சோலார் கார் பார்க்கிங்.கார் அல்லது இதர வாகனங்கள் நிறுத்த நிழலுக்காக அமைக்கப்படும் ஷெட்டை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரி...
02/12/2019

சோலார் கார் பார்க்கிங்.

கார் அல்லது இதர வாகனங்கள் நிறுத்த நிழலுக்காக அமைக்கப்படும் ஷெட்டை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் இடமாக பயன்படுத்தலாம்.

இன்வெர்ட்டர் நிறுவ தனியாக இடம் தேவையில்லை.

அதிக உத்திரவாதத்துடன் கூடிய உயர்தர சோலார் பேனல்கள் மற்றும் உயர்தர ஆன்கிரிட் இன்வெர்ட்டர்.

98% செயல்திறன் வெளிப்பாடு.

பேட்டரி கிடையாது. எனவே அடிக்கடி பராமரிப்போ மீண்டும் மீண்டும் செலவுகளோ செய்யத் தேவையில்லை.

உற்பத்தியாகும் மின்சாரத்தை உடனுக்குடன் மின்வாரியத்திற்கு கொடுப்பதால் உங்கள் மின்கட்டணம் வெகுவாக குறையும்.
25 வருடங்களுக்கு உழைக்கும்.

வெல்டிங் இல்லாமல் முழுக்க முழுக்க போல்ட்டு நட்டுகள் மூலம் பிணைக்கப்பட்ட ஷெட். எப்போது வேண்டுமானாலும் எளிதாக கழற்றவோ, இடமாற்றம் செய்யவோ முடியும்.

5 வருடங்களுக்கும் அதிகபட்ச உத்திரவாதம்.

20' அடி நீளம் x 10' அடி அகலம் x 9' அடி உயரம் உள்ள ஷெட்:

--------------------------------------------------------------------

(1) நாளொன்றுக்கு 15 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் 3 கிலோவாட் சோலார் பேனல் கூரை விலை = ரூ.1,80,000

(2) நாளொன்றுக்கு 20 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் 3.3 கிலோவாட் சோலார் பேனல் கூரை விலை = ரூ.2,10,000

17' அடி நீளம் x 13'6" அடி அகலம் x 9' அடி உயரம் உள்ள ஷெட்:

---------------------------------------------------------------------------

(3) நாளொன்றுக்கு 16.75 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் 3.3 கிலோவாட் சோலார் பேனல் கூரை விலை = ரூ.2,10,000

(4) நாளொன்றுக்கு 22.5 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் 3.75 கிலோவாட் சோலார் பேனல் கூரை விலை = ரூ.2,30,000

அனுப்புதல் மற்றும் நிறுவுதல் செலவுகள் தனி.

மேலே கொடுக்கப்பட்ட அளவுகளை விட பெரிய அளவுகளிலும் உங்கள் தேவைக்கேற்ப செய்து தர இயலும்.

தேவையுள்ளவர்கள் அணுகவும்:

G.C.பாலகிருஷ்ணன்
உறுமாலி
கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ்
8668038776
குத்தாலம்

சுற்று சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்தியை நோக்கி நகரும் உலக நடப்புகள்🔆♻️🌐✅✳️
11/09/2018

சுற்று சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்தியை நோக்கி நகரும் உலக நடப்புகள்🔆♻️🌐✅✳️

சோலார் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் EB பில்லை  குறைக்கலாம்.. 1KW சோலார் மூலம் நாள் ஒன்றுக்கு 5 யூனிட் வரை சேமிக்கலாம்....
10/09/2018

சோலார் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் EB பில்லை குறைக்கலாம்.. 1KW சோலார் மூலம் நாள் ஒன்றுக்கு 5 யூனிட் வரை சேமிக்கலாம்... மேலும் உங்களது EB பில் மாதம் ரூ 10000 எனில் 3KW சோலார் பயன்படுத்துவதன் மூலம் ரூ 9000 மிச்சபடுத்தலாம்... மேலும் மானிய தொகை விலையிலேயே விவசாய பம்பு செட்டும் சோலார் மூலம் இயக்கலாம்....தெடர்புக்கு 8668038776

02/09/2018

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தேவைக்கு 10Hp வரையிலான தரமான சோலார் பம்புகள் குறைந்த விலையில் அமைத்து தரப்படும்!

02/09/2018

உங்கள் பணத்தை சேமிக்க வீடுகளுக்கும் தங்கும் விடுதிகளுக்கும்
சோலார் வாட்டர் ஹீட்டர்கள் அமைத்திட
🥁🥁உறுமாலி சோலார் சோல்யூசன்ஸ்!📞📞🔭🔭🛠💡💡

Address

Mettu
Kuttalam
609801

Telephone

+918668038776

Website

Alerts

Be the first to know and let us send you an email when URUMALe Green Energy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to URUMALe Green Energy:

Share