Kavinocon

Call Directions Contact the business

Kavinocon Our vision is "Making Tomorrow’s Global Leaders from our mother land” by grooming today's children

04/09/2023



அன்னையரின் அரவணைப்பும்
தந்தையரின் கண்டிப்பும்
ஒருங்கே கலந்த கலவையாய்,
எதிர்காலத் தலைவர்களை
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
உருவாக்கிட உழைத்திடும்
ஆசிரியப் பெருந்தகையாளர்களுக்கு,
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.!!!

- மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள்.
மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளி, சிவகங்கை.

Convey your wishes through the below link :
https://fb.watch/mRLM8Kw76_/?mibextid=cr9u03

   Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national...
05/05/2023



Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national level Jr.IAS exam, was congratulated by Mr.Madhusudhanreddy.IAS, Sivaganga District Collector...

Only efforts and consistent practice will help us turn our dreams into reality.

Share your best wishes…
https://www.facebook.com/100063837582231/posts/690666093071304/?mibextid=cr9u03

10/03/2023



நமது Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் முதலிடம் பிடித்து, பெற்றோர்களுக்கு பெருமைசேர்க்கும், எனது அன்பிற்குரிய மாணவர்களை மகிழ்வோடு பாராட்டுகின்றேன்.

சென்ற தேர்வுகளை விட தற்போது 90% க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம், நமது மாணவர்களின் மதிப்புமிகு பெற்றோர்களே!

பள்ளிநிர்வாகம் எடுக்கின்ற அனைத்து கல்விச்செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் பெருமைகள் பெருக காரணமாக விளங்கிடும் பெற்றோர்களுக்கு பள்ளிநிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

மாணவர் நலனில்…
Dr.பால.கார்த்திகேயன்.,M.A.,B.Ed.,LLB.,Ph.D,
சேர்மன்.

https://fb.watch/jatVljeZ19/?mibextid=qC1gEa

05/03/2023



மாறிவரும் கல்விச்சுழலில்…
ஒவ்வொரு இளம் பெற்றோரும்,
தங்கள் குழந்தைகளுக்கான…
புதுமைகற்பித்தல் உத்திகளை அறிந்து கொள்ள..

தலைசிறந்த பள்ளிகளில் இளம்மாணவர் பிரிவு ஆசிரியர்களாக பணிவாய்ப்பினை பெற்றிடும் வகையில்…

in
(Regular / Part Time)
பட்டயச்சான்றிதழ் வகுப்புகள் ஆரம்பம்…

விபரங்களுக்கு : 91505 19505 / 90472 20572

https://fb.watch/j496jhfBPN/?mibextid=qC1gEa

05/01/2023



ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தங்களது கல்வித்திறமையால் பெற்றோர்களை பெருமைப்படுத்திய மாணவச்செல்வங்களை வாழ்த்துங்கள்!

Share your wishes through the below link :
https://fb.watch/hRUv_JsIZF/?mibextid=cr9u03

  சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைவர்கள் தேர்தல் - முடிவுகள்…நாளை காலை 10மணிக்கு...
09/08/2022



சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைவர்கள் தேர்தல் - முடிவுகள்…

நாளை காலை 10மணிக்கு..

  100% தேர்ச்சி - மாணவர்கள் மகிழ்ச்சிசிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் பத்தாம் வகுப்பு   தேர்வெழுதிய...
22/07/2022

100% தேர்ச்சி - மாணவர்கள் மகிழ்ச்சி

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களையும் அவர்களைப் போல் மற்ற பள்ளிகளில் பயின்ற சாதனை மாணவர்களையும் கௌரவிக்கும் விதமாக, பள்ளி நிர்வாகம் அவர்களின் மேனிலைக் கல்விக்காக 100% கல்வி உதவித்தொகை வழங்கிட சிறப்பு நுழைவுத்தேர்வு ஒன்றினை நடத்திட உள்ளது.

சாதனை மாணவர்கள் அத்தேர்வில் பங்கேற்றிட அழைக்கவும் : 9150519505.

https://www.facebook.com/558059954313916/posts/5319970111456186/?d=n

- 100% Results

Congratulations to all the Students and Teachers for their efforts during the COVID Period.

“தனிமனித ஆளுமையால் சமூக முன்னேற்றம்” - நேர்காணல். #தமிழ்அமெரிக்கா இணைய தொலைக்காட்சியில்…Dr.பால.கார்த்திகேயன் - Chairman ...
05/03/2022

“தனிமனித ஆளுமையால் சமூக முன்னேற்றம்” - நேர்காணல்.

#தமிழ்அமெரிக்கா இணைய தொலைக்காட்சியில்…
Dr.பால.கார்த்திகேயன் - Chairman of Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai.

https://youtu.be/Yk-BBVI9W_s

Thanks for watching and sharing..

அமெரிக்காவின் No 1 தமிழ் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் சிவம் வேலாயுதம் வழங்கும் வெற்றிகரமா....

Address

TamilSangam Road
Madurai
625001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918778344133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavinocon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavinocon:

Shortcuts

Share