26/12/2025
வேலைக்கு ஆட்கள் தேவை – தையல் பணியாளர்கள்
எங்கள் தையல் நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள Cutting Master மற்றும் Tailor-கள் தேவை.
தேவையான பணியிடங்கள்:
Cutting Master
Tailor / தையல் பணியாளர்கள்
தகுதிகள்:
துணி cutting மற்றும் stitching-ல் அனுபவம் இருக்க வேண்டும்
ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
பணி இடம்:
மதுரை
தொடர்புக்கு:
📞 9629210514