Vaasthu Madurai

Vaasthu Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vaasthu Madurai, Consulting Agency, Rajiv Gandhi Nagar, Annupanadi Madurai, Madurai.

More helpful to identify and rectify the errors in our buildings,houses,shops, factories,etc.... Increase profitable healthy results,in positive manners and in new plans with Prymid device.

10/02/2026

கேள்வி;
நைருதி தோஷம் என்ற
தென்மேற்கு திசையில்
உள்ள குறைபாடுகள்
என்ன பலன் தரும்?
பதில்;
வீட்டின் மூத்தவர்கள் மீது கெடு பலன்களைத் தரும்.

10/02/2026

கேள்வி;
பாகம் பிரிக்கப்படாத ஒரு வீட்டில் செய்யப்படும் தனித்தனி
அறை சமையல் பலன்
எவ்வாறு இருக்கும்?
பதில்;
எதிர்மறை ஆக இருக்கும்.

06/02/2026

கேள்வி;
குறைவான வாஸ்து பலம் உள்ள வீட்டில் வசிப்பவர்கள்
நல்ல வீடுகளுக்கு மாற்றமாகி போக முடியுமா?
பதில்;
வீட்டில் வசிக்கும் மற்ற அங்கத்தினர்
நல்ல ஜாதக அமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வாறான நல்ல
தசாக்களில் செல்ல இயலும்.

06/02/2026

கேள்வி;
வாஸ்து சாஸ்திரத்தில் பூமி சுத்தம் எவ்வளவு முக்கியம்?
பதில்;
நல்ல சமமான மனைகளில் வாஸ்து படி அமைந்த நல்ல வீடுகளில் கூட பூமிக்கு அடியில் உள்ள எதிர்மறை சக்திகளால்
தீய பலன் நேர்கிறது.
அவ்வாறான இடங்களில் பிரம்ம ஸ்தானம் எனும் மையப் பகுதியை
சுத்தம் செய்து முறைப்படி சங்கு ஸ்தாபனம் பிரமிட் அமைப்பதன்
மூலம் வீடுகள் மற்றும் வியாபாரத்தில்
நற்பலன்கள் பெற இயலும்.இது
நிரூபிக்கப்பட்ட உண்மை.

06/02/2026

வாஸ்து சாஸ்திரமும்,
ஜாதக பலனும் எங்கு வேறுபடுகின்றன?
பதில்; வாஸ்து சாஸ்திரம்
பூமியின் காந்தப்புலனை திசைகளை
மையமாகக் கொண்டது.
ஜோதிடக் கலை நவக்கிரகங்களின்
ஈர்ப்பு விசை மற்றும் ஒளித்தன்மையை
ஆதாரமாகக் கொண்டது.

06/02/2026

கேள்வி;சிறிய குன்றுகள் கரடுகளுக்கு அருகில் உள்ள மனைகளின் வாஸ்து பலம் எவ்வாறு?
பதில்;
உயரமான கரடுகளுக்கு ,
தெற்கு மேற்கு களில் உள்ள மனைகளை விட வடக்கு கிழக்குகளில்
உள்ள மனைகள் முதல்தரமான வை.

06/02/2026

வாஸ்து சாஸ்திரத்தில் ஈசான்ய நடையின் பலன்கள் என்ன?
பதில்;
இருப்பிட சமூகத்தின் இணைவும் பாதை வடகிழக்கு உச்சம் நோக்கி அமைவதே ஈசான்ய நடை ஆகும்.
இது முறைப்படி அமைந்தால் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் எளிது.

06/02/2026

கேள்வி;
ஒரு காலி இடத்தில் உள்ள சுவருக்கு வாஸ்து பலன் உண்டா?
பதில்;
ஆம்.கட்டப்பட்ட சுவருக்கு வடக்கு கிழக்கில் உள்ள பகுதி உச்சம் ஆகும்.
தெற்கு மேற்கில் உள்ள பகுதி நீச்சம்
ஆகும்.

06/02/2026

கேள்வி;
ஜாதக பலனும், வாஸ்து பலனும் ஒன்றா?
பதில்;
நல்ல ஜாதக அமைப்பு உள்ளவர் தவறான முறையில் வீடு கட்டுவதில்லை.
அவ்வாறு கட்டினாலும் அங்கு குடி
போவதில்லை.
அதே போல் தீய ஜாதக அமைப்பு உள்ளவர் அனைவரும் நல்ல வீடுகளில்
குடியேறுவதில்லை.

06/02/2026

கேள்வி;
வாஸ்து முன்னேற்றம் எப்பொழுது தவறாகிறது?
பதில்;
இருப்பிடங்களில் தவறாக உள்ள நீர் அமைப்புக்கள், தவறான வாசல்,
தள மாறுபாடுகள் அடுத்து செல்லக்கூடிய அல்லது அடுத்து
கிரயம் பெறும் வீடுகளில் தவறானவற்றை அமைக்கத் தூண்டுகிறது.

03/02/2026

கேள்வி;
படுக்கை அறைக்குள் அமைக்கும் பாத்ரூம்,
டாய்லட் அமைப்பு எங்கு
இருந்தால் சிறப்பு?
பதில்;
தென்மேற்கு திசையில் பாத்ரூம் வாயில் அமைக்காமல் வடமேற்கு தென்கிழக்கு நுழைவாயில் உள்ள
குளியலறைகள் சிறப்பு.

03/02/2026

கேள்வி;
வளரும் குழந்தைகளின் படுக்கை அறை எங்கு அமைய வேண்டும்?
பதில்;
கிழக்கு வடக்குகளில் படிப்பு, விளையாட்டு, படுக்கை அறை
அமைக்கலாம்.

Address

Rajiv Gandhi Nagar, Annupanadi Madurai
Madurai

Telephone

+919751248536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaasthu Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share