Export Help Center

Call Directions Website Contact the business

Export Help Center Export HELP Center is a complete Export Awareness Program

Opening Gates for Paths
(420)

30/09/2026

😱 **BUYER LIST தரோம்! WEBSITE போட்டுத் தரோம்! EXPORT BUSINESS SUCCESS GUARANTEE! — உண்மையிலேயே இவை அனைத்தும் சாத்தியமா?**

🚨 **EXPORT BUSINESS-ல் ஏமாறுவதற்கு முன் இந்த OPEN INTERVIEW-ஐ கண்டிப்பாகப் பாருங்கள்!**

Export Business ஆரம்பிக்க ஆசைப்படும் பலர், சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு Training Programs, Export Services மற்றும் Business Packages-ஐ அணுகுகிறார்கள்.

ஆனால், எந்தவொரு சேவையையும் தேர்வு செய்வதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன!

🔥 Buyer Database வாங்கினால் மட்டும் Importers கிடைத்துவிடுவார்களா?

🔥 Website உருவாக்கினால் மட்டும் Export Orders வருமா?

🔥 Export Product Selection-ல் தவறான வழிகாட்டுதல் கிடைத்தால் என்ன ஆகும்?

🔥 Export Advertising பெயரில் வழங்கப்படும் சேவைகளின் உண்மையான மதிப்பு என்ன?

🔥 International Trade Fair-ல் பங்கேற்பதாகக் கூறப்படும் Offers-ஐ எப்படி Verify செய்வது?

🔥 Export Documentation மற்றும் Registration Services-க்கு பணம் செலுத்துவதற்கு முன்பு என்னென்ன Check செய்ய வேண்டும்?

🔥 Company Name Registration, Website Development, Buyer Finding, Export Marketing என்று பல்வேறு சேவைகளைப் பெறும்போது எப்படிப் பாதுகாப்பாகச் செயல்படுவது?

🔥 Export Training வாங்குவதற்கு முன்பு ஒரு Trainer அல்லது Institution-ஐ எப்படி Evaluate செய்வது?

🔥 பெரிய வாக்குறுதிகளுக்கும் உண்மையான Export Business Practice-க்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

🎙️ BEHINDWOODS-STYLE OPEN INTERVIEW | LIVE STRAIGHT OPEN TALK | EXPORT BUSINESS AWARENESS

இந்த Open Interview-ல் Export Business தொடர்பான வாக்குறுதிகள், சேவைகள், அபாயங்கள் மற்றும் Beginners கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறோம்.

⚠️ எங்கள் நோக்கம் யாரையும் ஆதாரமின்றிக் குற்றம் சாட்டுவது அல்ல. Export Business தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு முன்பு, சரியான கேள்விகளைக் கேட்டு, ஆதாரங்களைச் சரிபார்த்து, விழிப்புணர்வுடன் முடிவெடுக்க உதவுவதுதான்!

💡 **REMEMBER:** Export Business என்பது Buyer List வாங்குவதோ, Website உருவாக்குவதோ மட்டுமல்ல. சரியான Product Selection, Genuine Buyer Verification, Product Quality, Competitive Pricing, Documentation, Marketing மற்றும் Consistent Follow-up ஆகியவை முக்கியமானவை.

🇮🇳 இந்தியாவில் இருந்து Export Business தொடங்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்!

📢 **இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள், Business Groups, Export Beginners மற்றும் புதிய Entrepreneurs உடன் SHARE செய்யுங்கள். ஒருவர் தவறான முடிவெடுப்பதற்கு முன்பு இந்த விழிப்புணர்வு அவரைச் சென்றடையட்டும்!**

🎬 **WATCH. QUESTION. VERIFY. THEN DECIDE.**

━━━━━━━━━━━━━━━━━━━━

🎯 **FOLLOW FOR EXPORT BUSINESS AWARENESS**

**Export Help Center | Mr. Sathish**

Practical Export Business Learning • Export Awareness • Buyer Finding • Export Marketing • Export Documentation • Export Business Challenges

━━━━━━━━━━━━━━━━━━━━

28/09/2026

MRS. KALAIVANI | NAGAPATTINAM

Some students attend classes.
Some students complete homework.

But very few students go beyond expectations.

Kalaivani is one among them. ❤️

Her commitment to every Export Business task.

Her willingness to work beyond regular hours.

Her passion to understand every challenge.

Her determination to keep improving.

DESERVES TO BE APPRECIATED. 💫

This kind of effort doesn't go unnoticed.

❤️ Your effort is an inspiration to your batchmates.

Don't stop here, Kalaivani Mam.

Keep learning.
Keep executing.
Keep improving.
Keep growing.

🔥 KEEP LEARNING. KEEP EXECUTING. KEEP GROWING.

This is exactly how Export Entrepreneurs are built.

Tag or share this with someone who is giving their best even when nobody is watching.

27/09/2026

Export Help Center-க்கும் மற்ற Training Centers-க்கும் என்ன வித்தியாசம்? இந்த கேள்விக்கு நாங்க பதில் சொல்ல வேண்டாம்… எங்களிடம் படிச்சுக்கிட்டு இருக்குற மாணவர்களே பேசட்டும்! ❤️ இந்த Video-வில் நம்ம Students தங்களுடைய மனதில் இருந்து, தங்களுடைய சொந்த வார்த்தைகளில் பேசுறாங்க. அவர்களுடைய experience-ஐ முழுசா கேளுங்க. 📞 மேலும் தகவலுக்கு: 8489078889

26/09/2026

3 மாதத்தில் ₹80 லட்சம் இழப்பு!

“இது Scam மாதிரி இருக்கு… கவனமா இரு”ன்னு சொன்னப்ப,

“வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படாதே”ன்னு சொன்னார்.

தயவு செய்து:

Easy Money ❌
Risk Free ❌
Fast ❌
More Money ❌
Quick Money ❌

⚠️ இவை Scam பண்றவங்க USE பண்ற Code Words.

கவனமா இருங்க!

25/09/2026

🚨 மாசக் கடைசியில் பணப் பிரச்சனை வந்ததும் Business ஆரம்பிக்காதீங்க!

“Business பண்ணணும்!”ன்னு அவசரப்படாதீங்க.

ஒரு கடையை பார்த்ததும் அதே Business-ஐ நாமும் பண்ணலாம் என்பது சரியான Research கிடையாது.

முதலில்:

🔍 Survey
📊 Market Research
💰 Investment
⚠️ Risk
👥 Customers
📈 Demand

எல்லாத்தையும் புரிஞ்சுக்கோங்க.

Export-க்கும் இதேதான்.

முதலில் Survey. பிறகு Business.

23/09/2026

“Export-க்கு வாங்க!”ன்னு எல்லாரும் சொல்றாங்க… நாங்க ஏன் சில பேரிடம் “இப்போ வராதீங்க”ன்னு சொல்றோம்?

Export-க்கு எதிர்ப்பு இல்ல.

தயாராகாமல் வருவதற்குத்தான் எதிர்ப்பு.

Skills வளர்த்துக்கோங்க.

Business புரிஞ்சுக்கோங்க.

உங்களை Evaluate பண்ணிக்கோங்க.

அதுக்கப்புறம் Decide பண்ணுங்க.

உங்க பணம், நேரம், வாழ்க்கை — முக்கியம்.

22/09/2026

ஒரு Export Beginner-ன் பணம் வீணாகக்கூடாது.

அதனால்தான் நாங்க தொடர்ந்து 3 Days FREE Export Training நடத்துறோம்.

முதலில் Awareness.
பிறகு Understanding.
அதன் பிறகு Decision.

Spend money only after you understand what you are paying for.

21/09/2026

ஏன் 3 Days Free Export Session?

பல Beginners emotions + quick-income expectations-ல் பணம் செலவு செய்யலாம்.

அதனால் முதலில்:

Awareness → Understanding → Evaluation → Decision.

Export-ஐ புரிஞ்சுக்கிட்டு பிறகு முடிவு எடுக்கணும். 🌍

15/09/2026

“நாங்களா யாரையும் Force பண்ணி வர சொல்ல மாட்டோம்.”

முதலில் Export Business-ன் practical reality-ஐ explain பண்ணுவோம்.

அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அந்த Awareness கிடைத்த பிறகு, அவர்களே Self-Evaluate பண்ணுவார்கள்.

Interest இருந்தால் Demo Session கேட்பார்கள்.

Demo attend பண்ணுவார்கள்.

பிறகு Test இருக்கும்.

எல்லாவற்றையும் புரிந்துகொண்டு evaluate பண்ணிய பிறகு,

“இது எனக்கு சரி” என்று அவர்களே முடிவு செய்தால் தான் join பண்ணுவார்கள்.

Address

No:2, Chinnaiyar Street, Meenakshi Nagar, Villapuram
Madurai
625012

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Telephone

+919994093965

Alerts

Be the first to know and let us send you an email when Export Help Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Export Help Center:

Shortcuts

Share