Maduraistartupspace

Maduraistartupspace MaduraiStartupSpaces for founders & future founders Co-working spaces,meeting spaces,virtual office,3

MakerSpace on weekends for kids & families
& Coworkspace in weekdays.

29/05/2026

Creators let’s Jam here…

Let’s cowork as community in a collaborative and calm location in Madurai! Want to setup your EDC/ODC in Madurai we can ...
29/05/2026

Let’s cowork as community in a collaborative and calm location in Madurai!

Want to setup your EDC/ODC in Madurai we can manage 24x7 office.

That’s easy here at Madurai
27/05/2026

That’s easy here at Madurai

24/05/2026

Move into a fully managed office in Chokkikulam with zero CapEx. Schedule a tour now.

அமைதியான, வசதியான Co-Working Space தேடுகிறீர்களா? 💼 AC Meeting Rooms, Front Desk Support, Cafeteria, Chill Zone உடன் உங்...
03/03/2026

அமைதியான, வசதியான Co-Working Space தேடுகிறீர்களா? 💼 AC Meeting Rooms, Front Desk Support, Cafeteria, Chill Zone உடன் உங்கள் வேலைக்கு Perfect Professional Environment கிடைக்கும்! இப்போவே உங்கள் Seat-ஐ Book பண்ணுங்க! [email protected]

Sometimes the work won’t look perfect — but progress > perfection every single time.A messy start still gets you higher ...
28/12/2025

Sometimes the work won’t look perfect — but progress > perfection every single time.
A messy start still gets you higher than waiting for the “perfect” moment.
Just take the step. 🚀✨

16/11/2025

எனக்குத் தெரிந்த நல்ல தொழில்முனைவோர் பயிற்சியாளர்கள் (Entrepreneurship trainers) இருக்கிறார்கள். பயிற்சியில் "Business opportunity identification," "business opportunity guidelines," "marketing research," "business plan" என்று பின்னிப் பிடலெடுப்பார்கள்.

கதைகள், விளையாட்டு, ஆய்வு என வகுப்பு அவ்வளவு சுவராசியமாகக் களைகட்டும்!

சுரேஷ் என்றொரு பயிற்சியாளர் இருந்தார் படு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.

பயிற்சியின் ஒரு அமர்வை நேரடி அனுபவத்துக்கு வைத்துக்கொள்வார். பயிற்சிக்கு வந்திருப்போர்க்குப் பத்துப் பொருட்களைக் கொடுத்து, கிராமத்தில் போய் வியாபாரம் செய்து வரச் சொல்வார். விற்பனை முடித்து வந்தபின், ஒவ்வொருவரும் அவரவர்களின் அனுபவங்களைப் பகிர வேண்டும்

ஒருமுறை, சோப்புகள், புத்தகம், பேனா, வடிவியல் பெட்டி ஆகியவற்றை கொடுத்து, விற்பனை செய்து வரச் சொன்னார். "எங்கள் அணியில் ஒரு குசும்பன் இருந்தான், சும்மா இருக்காமல் பயிற்சியாளரும் விற்பனை செய்ய வேண்டும்; அவரோடு இரண்டு மாணவர்கள் சென்றால் நல்ல அனுபவங்கள் பெறுவார்கள்," என்று கொளுத்திப் போட, வேறு வழியில்லாமல் அவரும் ஒத்துக்கொண்டார்.

இரண்டு மணிநேரம் கழிந்தது...

விற்பனைக்கு சென்றவர்கள் ஒவ்வொருவராக நிறைய அனுபவங்களோடு பயிற்சிக் கூடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களால் இயன்ற அளவு பொருட்களை விற்பனை செய்ததையும் அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் கடைசியாக, ட்ரெயினரோடு சென்றவர்கள் புன்னகையோடு அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்தார்கள். ஒரு பொருளைக்கூட விற்க முடியாமல் போனதைச் சொன்னபோது, பயிற்சியாளர் போனை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டார்!

Most of the startup gyan spilling mentors never build or sell anything take care of your business for your future. 😁

14/09/2025

மதுரையில் அறிவின் அலைகள்...

உலகின் முதல் புத்தகக் கண்காட்சி ஜெர்மனியில் 17-ஆம் நூற்றாண்டிலே துவங்கியிருக்கிறது. நவீன புத்தக கண்காட்சியும் முதன் முதலில் ஜெர்மனியின்பிராங்பர்ட்டில் 1949-இல் தொடங்கியிருக்கிறது. அதனை அடுத்து லண்டன் புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்தியாவில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி முக்கியமானதாக கருதப்படுகிறது, புது தில்லியில் ப்ரகதி மைதானத்தில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சென்னையில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சி விரைவில் உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக மிளிரும் சாத்தியங்கள் நோக்கி பயணித்து வருகிறது. இவைகளை எல்லாம் குறிப்பிடும் போது ஜெய்பூர் இலக்கிய திருவிழாவையும் நாம் பேசியாக வேண்டுன், ஜெய்பூர் இலக்கிய திருவிழா இன்று உலகின் கவனிக்கத்தக்க விழாவாக மிக முக்கிய உரையாடல்களின் களமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் 1977-இல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கி இன்றைக்கு அது வளர்ந்து வந்துள்ள பாதை மிக முக்கியமானது. இன்றைக்கு தமிழகத்தில் ஊர் தோறும் புத்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்தாலும் அது மதுரையில் மட்டுமே புத்தகத் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவிற்கு எங்கள் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பசுமை நடை குழு திட்டமிட்டதன் விளைவாக எங்கள் குழுவின் உள்ள அனைவரையுமே புத்தக திருவிழாவிற்கு வரச் செய்யும் ஏற்பாடாக ஒரு புத்தக நடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று மாலை 5.30 முதல் 6 மணி வரை அனைவரும் புத்தக கண்காட்சியில் உள்ள மதுரை வரலாற்று கண்காட்சியில் கூடலாம், அதன் பின்னர் பெருங்குழுவாக புத்தகத்திருவிழாக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

உலகில் உருவாகியிருக்கும் எல்லா கீழ்மைகளில் இருந்து மனிதன் விடுபட ஒரே ஆயுதம் கல்வியும் புத்தகங்களுமே, அடுத்த தலைமுறைக்கு இன்று நாம் கொடுக்க கூடிய ஆக மதிப்புமிக்க விசயம் புத்தகங்கள் மட்டுமே ஆகையால் வாருங்கள் வாருங்கள் ஒரு அறிவுக்கடலுக்குள் பயணிக்கலாம்......

07/09/2025
“People don’t buy products. They buy how it makes them feel.”No one cares about your features — they care about their pr...
02/09/2025

“People don’t buy products. They buy how it makes them feel.”
No one cares about your features — they care about their problems.

Selling isn’t about pressure.
It’s about connection.

Here’s an honest framework to sell better — even if you hate selling:

1. Passion + Vision
↳ If you're not excited about your offer, why should they be?

2. Storytelling
↳ Facts tell. Stories sell. Share the “why” behind the product.

3. Service + Value
↳ People buy from those who make their lives easier.

4. Social Proof
↳ Testimonials > Ad spend. Let your customers speak.

5. Behind the scenes
↳ People trust people. Show your process.

6. Problem + Solution
↳ Be the aspirin, not the vitamin. Solve one clear pain point.

You don’t need to push harder.
You need to connect deeper.

Address

MaduraiStartupSpaces
Madurai
625002

Opening Hours

9am - 11am

Telephone

+917010328830

Alerts

Be the first to know and let us send you an email when Maduraistartupspace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maduraistartupspace:

Share