K.R.karthjkeyan cracker shop

K.R.karthjkeyan cracker shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K.R.karthjkeyan cracker shop, Business service, 5/200 ponupilai thoopu ANUPANADI, Madurai.

01/10/2025
கே ஆர் கார்த்திகேயன்
17/04/2025

கே ஆர் கார்த்திகேயன்

25/01/2024
04/03/2023

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற 12-3- 2023 அன்று கொடைக்கானலில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தை நமது மதுரை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. பல மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டு பட்டாசு வணிகர்கள் பட்டாசு உரிமம் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை பற்றி விரிவாக ஆலோசனை செய்ய உள்ளதால் இந்த செயற்குழு கூட்டத்தில் மதுரை மாவட்ட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் . நமது சங்கம் சார்பாக நடத்துவதால் மதுரை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்
T.பாலமுருகன்
மதுரை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் சங்கம்.

04/03/2023

வணக்கம் நிர்வாக வசதிகருதி தங்கள் வருகையை விரைந்து உறுதிசெய்யவும் மேலும் இதுவரை கொடைக்கானல் கூட்டத்துக்கு மதுரை சார்பாக வரஉறுதிசெய்தவர்கள் விபரமும் அவர்களின் பங்களிப்பையும் விரைவில் இத்தளத்தில் பதிவிடுகின்றேன் மாநில சங்கத்தின் செய்ற்க்குழு என்பதால் பல மாவட்டத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் வருகைதர இருக்கின்றனர் மதுரை மாவட்டம் சார்பாக நடத்தப்படுவதால் மதுரை வனிக நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு மதுரைக்கு பெருமை சேர்ப்போம் 🙏🙏🙏🙏🙏

Address

5/200 Ponupilai Thoopu ANUPANADI
Madurai

Telephone

9843197935

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.R.karthjkeyan cracker shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share