KGL Tax Solutions

KGL Tax Solutions We are tax enthusiastic from tamilnadu to manage your tax accounts .we are best in the city now available in facebook .

www.kgltaxsolutions.comContact no : 8248620128நீங்கள் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கியுள்ளீர்களாஅப்ப்டியானால் கீழ்கண்டவற்ற...
21/07/2019

www.kgltaxsolutions.com
Contact no : 8248620128

நீங்கள் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கியுள்ளீர்களா
அப்ப்டியானால் கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெறுவது அவசியாமாகும்.

UDHYOG AADHAAR (சிறு குறு தொழில் சான்றிதழ்):

மத்திய அரசால் வழங்கப்படும் இச்சான்றிதழ் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தும் .வங்கி கடன்களுக்கு இச்சான்றிதழ் அவசியமாகும்.

GST சான்றிதழ்:

இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வதற்கு இச்சான்றிதழ் அவசியமாகும்.15 இலக்கங்கள் கொண்ட எண் உங்களுக்கு வழங்கப்படும்.

வருமான வரி (Income Tax)தாக்கல் செய்தல்:

உங்களது வியாபரத்திற்கு வங்கியில் கடன் பெறுவதற்கு குறைந்த பட்சம் ஒரு வருட வருமான வரி தாக்கல் அவசியம் .2017-18 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும்.

FSSAI சான்றிதழ்:

நீங்கள் உணவுபொருள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமானால் உங்களுக்கு அவசியமாகும்.

IEC சான்றிதழ்:

நீங்கள் ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் இச்சான்றிதழ் பெறுவது அவசியாமாகும்.
மேலும் விவரங்களுக்கு
8248620128
Visit :www.kgltaxsolutions.com

We offer our clients with Income tax returns for Individuals, firm, Company, We are a team of tax experts specialised in Indian taxation and help you save your tax.

வணக்கம் நண்பர்களே🙏நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி உள்ளீர்களா?உங்கள் வியாபாரத்திற்கு என்ன விதமான சான்றிதழ் பெற வேண்டும் எ...
11/04/2019

வணக்கம் நண்பர்களே🙏
நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி உள்ளீர்களா?

உங்கள் வியாபாரத்திற்கு என்ன விதமான சான்றிதழ் பெற வேண்டும் என்னும் குழப்பத்தில் உள்ளீர்களா?

இனி அந்த கவலை வேண்டாம்🙂

Gst மற்றும் கீழ்க்கண்ட முக்கிய அரசாங்க சான்றிதழ்களை நாங்கள் பெற்று தருகிறோம்

✳GST (3 நாட்களில் பெற்று தரப்படும்)
✳Monthly Return Filing
✳UDYOG ADHAAR
✳FSSAI
✳IT
✳IEC
Gst மற்றும் இதர சான்றிதழ் பதிவிற்கு
அழையுங்கள் 8248620128

மேலும் சந்தேகங்களுக்கு
www.kgltaxsolutions.com என்னும்
வலைதளத்தை பார்க்கவும்

We offer our clients with Income tax returns for Individuals, firm, Company, We are a team of tax experts specialised in Indian taxation and help you save your tax.

வணக்கம் நண்பர்களே🙏நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி உள்ளீர்களா?உங்கள் வியாபாரத்திற்கு என்ன விதமான சான்றிதழ் பெற வேண்டும் எ...
15/02/2019

வணக்கம் நண்பர்களே🙏
நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி உள்ளீர்களா?

உங்கள் வியாபாரத்திற்கு என்ன விதமான சான்றிதழ் பெற வேண்டும் என்னும் குழப்பத்தில் உள்ளீர்களா?

இனி அந்த கவலை வேண்டாம்🙂

Gst மற்றும் கீழ்க்கண்ட முக்கிய அரசாங்க சான்றிதழ்களை நாங்கள் பெற்று தருகிறோம்

✳GST (3 நாட்களில் பெற்று தரப்படும்)
✳Monthly Return Filing
✳UDYOG ADHAAR
✳FSSAI
✳IT
✳IEC
Gst மற்றும் இதர சான்றிதழ் பதிவிற்கு
அழையுங்கள் 8248620128

மேலும் சந்தேகங்களுக்கு
www.kgltaxsolutions என்னும்
வலைத்தளத்தை பார்க்கவும்

13/02/2019

Contact no : 8248620128

ஜி எஸ் டி யும் வியாபரமும்

நீங்கள் ஒரு உற்பத்தியாளராகவோ விற்பனையாளராகவோ இருக்கலாம்,
உணவகம் நடத்துபவராகவோ இருக்கலாம்,
ஏற்றமதி செய்பவராக இருக்கலாம்,
ஆன்லைனில் பொருட்களை விற்பவராக இருக்கலாம்

ஜி எஸ் டி பற்றிய தெளிவின்மை உங்களுக்கு இருக்கிறதா?

ஜி எஸ் டி வரிவிதிப்பு முறைகள் ,பதிவு செய்தல் வரியை சேமித்தல் போன்றவற்றை நாங்கள் தெளிவாக விளக்குகிறோம்.

ஜி எஸ் டி தொடர்பான அனைத்து சேவைகளையும் நீங்கள் இருந்த இடத்திலே பெறலாம்
ஜி எஸ் மட்டுமில்லாது

*வருமான வரி
*ஏற்றுமதி இறக்குமதி பதிவு
*FSSAI பதிவு
ஆகிய சேவைகளையும் வழங்குகிறோம்

மேலும் விவரங்களுக்கு
[email protected]" rel="ugc" target="_blank">[email protected]
Call : 8248620128

Gmail is email that's intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

20/01/2019

Address

Sri Ram Nagar
Madurai
625017

Opening Hours

Monday 9am - 5pm
6pm - 7pm
Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
6pm - 7pm
Thursday 9am - 5pm
6pm - 7pm
Friday 9am - 5pm
6pm - 7pm
Saturday 9am - 5pm
6pm - 7pm
Sunday 9am - 5pm
6pm - 7pm

Telephone

8248620128

Alerts

Be the first to know and let us send you an email when KGL Tax Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share