Syskantechnosoft

Syskantechnosoft SysKan Technosoft Offers Various IT/ITES Service For Students and Corporate Professional Service Training on Smart Phones, Laptops, Tablets.

SysKan Technosoft offer Various services Like PHP Web Development, Mobile Apps Development in Android,iOS & Windows. In addition we provide Communication skills development, Entrepreneurship skills development, Personality Development and Final year Robotics Projects.

12/08/2015
08/11/2014

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன்
பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம்
மதுக்கடைகளைத் திறந்து சிறப்பாகச்
செயற்படுத்திப் பல்லாயிரம்
கோடிகளையும் லாபம் ஈட்டி வருகிறது.
அதனால் யாருக்கு என்ன பயன்?! நம்
நாட்டின் முதுகெலும்பு எனக் கருதிய
விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த
தொழிலாக மாறி வருகிறது. விவசாய
நிலங்கள் எல்லாம் PLOT ஆக
மாறி வருகிறது. இதனால் கூடிய
விரைவில் நம் நாடு உணவுப்
பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம்
கை ஏந்தும் நிலை வரலாம்.
அதனால் நமது அரசு ஏன்
விவசாயத்தை நடத்தக்கூடாது?!
• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம்
வாரியாகப் பிரித்து அதற்கென
ஒரு துறை அமைத்து அதனை விவசாயத்
துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க
வேண்டும்.
• இதில் விவசாயம் படித்த
பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக
நியமிக்க வேண்டும்.
• விவசாய
வேலை ஆட்களை அரசு வேலை போல
நியமனம் செய்ய வேண்டும்.
• இதனை ஒரு பொது துறை நிறுவனம்
போல செயல்படுத்த வேண்டும்.
• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய
ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும்.
இதன் மூலம் புதிய தொழில்
நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்குப்
பயன்படுத்த வேண்டும்.
• இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த
வேண்டும்.
இவை நடந்தால்?
• நம் நாடு உணவு உற்பத்தியில்
முதலிடம் பெறும்
• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்
• விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க
முடியும்
• நாட்டில் பண வீக்கம் அரசின்
கட்டுபாட்டில் இருக்கும்
• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.
இன்னும் பல……………………………………..
ஏன் அரசாங்கம் டாஸ்மாக் நடத்தும்
போது விவசாயம் செய்ய முடியாதா?!

24/07/2014

Google Smart Car without driver can take you to places - இது தான் உண்மையிலே ஸ்மார்ட் மூவ். அமெரிக்காவின் கணனி மென்பொருள் மற்றும் இனைய தேடுதல் நிறுவனம் "கூகுள்" ஸ்மார்ட் கார்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே டொயோட்டா போன்ற கார் நிறுவனங்களுடன் தானே ஓடும் கார்களை ஆராய்ச்சி செய்து கொன்டிருக்கும் வேலையில் தானியங்கி கார் ஒன்றை கண்டு பிடித்து டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர். இந்த கார் வழக்கமான கார் போல ஸ்டியரிங் / ஆக்ஸிலேட்டர் / பிரேக் என எதுவும் கிடையாது. வெறும் ஸ்டார்ட் மற்றூம் ஸ்டாப் பட்டன் மட்டுமே இருக்கும். இதன் மூலம் நீங்கள் விரும்பி இடத்திற்க்கு செல்ல முடியும். இதில் உள்ள சென்சார் இரண்டு ஃபுட்பால் மைதானம் அளவுக்கு ஸ்கேன் செய்து எந்த ஒரு விபத்து இல்லாமல் அதுவே உங்களை பத்திரமாய் கொன்டு சேர்க்கும். அது மட்டுமல்ல உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு புரோகிராம் செய்து ஏற்றி விட்டால் அதுவே கொண்டு போய் இறக்கி விட்டு வரும். இது கண் தெரியாதவர்களுக்கு பெரிய வர்ப்பிரசாதமாக போகிறது ஏன் என்றால் வாய்ஸ் கமான்டு மூலமாகவும் இது இயங்கும் வகையில் அமைக்கபட்டிருப்பது தான். இதன் வேகம் 40 கிலோமீட்டரில் இருந்து 70 கிலோமீட்டர் வரை செல்லவும் முடியும்.

24/07/2014

12 Ways to Extend Laptop Battery Life !!

We all know that, Our Laptops are invaluable for getting our many important works done but they are also only as good as their battery life.

Battery Life Cycle
The lifespan of a battery depends upon its life cycle, usually 350 - 500 times, the number of complete charges-discharge cycles, a battery can perform during its life span. So avoiding needless cycle of charging-discharging is the key method to expand battery life.

You can also extend life of your laptops battery with these steps......

1. One of the factors that affect life of battery is the fan. If there is dust on the fan, Laptops get heated and easily consuming more power. Based on experiences when the fan is cleaned, it start performing well and the speed too is boosted.

2. Avoid exposing your battery to heat. This includes your laptops on a pillow or blanket, which block air flow and make fan to work more. So use laptops at hard work stations. The less the cooling fan has to run, the less battery power is taken.

3. Do not obstruct ventilator of fan.

4. Set your laptops to automatically hibernate mode after a few minutes of in-activity.

5. Avoid using screen saver it consumes more power.

6. Turn off auto save function like MS Word, Excel etc. because they keep saving at regular intervals, they work your hard drive harder than it may have to.

7. Close non-operative windows on laptops as they also consume power.

8. Do not increase screen brightness.

9. If adapter is always available, it is recommended to take off battery with full power under this case, the AC adapter is enough and the battery should be taken out and stored with 50% - 75% capacity and also fully discharging - charging every 3 months. Those who do not like to take out battery please keep AC plug in as much as possible.

10. If you are the user who have to frequently use the battery, it is strongly recommended to select power saving mode and keep AC adapter connected all the time. In this mode; the battery will be fully charged to 80% of its capacity, while before the AC adapter is unavailable; it is recommended to fully charge to 100%.In this mode battery run-time will last longer.

11. USB devices like mouse, data card, Pen Drive drain out power from battery, close or remove them when not in use.

12. Defrag frequently(in a week).The faster your hard drive - the lesser demand for power, you are going to put less load on hard drive. By regular defragmentaion of hard drives the efficiency of laptops is also increases.

SysKan Technosoft & Sri Vetrivel Ayyappan Seva Trust Organised Women Empowerment Training program. Leading Momtrepreneur...
21/07/2014

SysKan Technosoft & Sri Vetrivel Ayyappan Seva Trust Organised Women Empowerment Training program. Leading Momtrepreneur Mrs.Suchitra Devi Madam, Trained participants to make hand made jewels. Thanks for your support Madam. It was nice seeing your magical training.

20/06/2014

நீங்கள் அறிய வேண்டிய சில
கணினி கண்டுபிடிப்பாளர்கள்
1.கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
யார்?
சார்லஸ் பாபேஜ்
2.இண்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
ராபர்ட் நாய்ஸ் மற்றும் கார்ல்ன்மூர்.
3.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன்.
4.ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஓஸ்னிக்
5. ஐபிஎம் (IBM) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஹெர்மன் ஹோலரித் மற்றும் ஜேக்கர்ட்
(1911)
6.இலவச மென்பொருள் கழகத்தை நிறுவியவர்
ரிச்சர்ட் ஸ்டால்மேன்
7.சன் மைக்ரோசிஸ்டம்
நிறுவனத்தை நிறுவியவர்கள்
வினோத் கோசலா ,ஸ்காட் மேகன்லே ,பில்
ஜாய் மற்றும் ஆண்டி பெக்டோல்சிம்
8.எஎம் டி (AMD) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஜெர்ரி சாண்டர்ஸ் ,eட்டர்னி மற்றும் சிலர்
9.ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்கள்
ஜான்பர்டீன்,வில்லியம் சாக்லி
மற்றும் வால்டர்ப்ரேட்டேன்
2.நுன்செயலியை(மைக்ரோபிராசசர்)
கண்டுபிடித்தவர்கள்
டெட் ஹாஃப்(1971 –இண்டெல்)
10.குறைமின்கடத்தியை கண்டுபிடித்தவர்
இராபர்ட் நாய்ஸ்(1968)
11.இண்டக்ரல் சர்க்யூட் என்னும் ஐசி–
யை கண்டுபிடித்தவர்
கில்பி
12.எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்
13.நியூட்ரானை கண்டுபிடித்தவர்
சாட்விக்
14.முதல் மெளசை வடிவமைத்தவர்
டக்ளஸ் எங்கால்பர்ட்(Douglas
Engelbart)
15.முதல் லேசர் கதிரை கண்டுபிடித்தவர்
தியோடர் ஹெரால்ட்மெய்மன்(1960)
16. CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த் பிரான்(1987)
17.TCP நெரிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ்
கிராக்கர் மற்றும் டோனி ஹோகன்(1978)
18.முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட் ஐய்க்கன்(1944)
19. C -மொழியை உருவாக்கியவர்கள்
டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்ஸன்
20.லினக்சை உருவாக்கியவர்
லினஸ் டோர்வால்ட்

18/06/2014

Address

Palace Road, Madurai, India
Madurai
625001

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Telephone

9944159844

Alerts

Be the first to know and let us send you an email when Syskantechnosoft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syskantechnosoft:

Share