MADURAI SRI RAJESWARI CHIT FUNDS (P) lTD

MADURAI SRI RAJESWARI CHIT FUNDS (P) lTD FIRST REGISTERED COMPANY IN MADURAI

12/08/2018

Do you know?

The registered chitfund operators are following the KYC norms as per Law. The transaction maintained in these companies are very safe and legal in our country.

The operations with unregistered chitfund operators not only unsafe and illegal, but also attracts *minimum* of three years imprisonment as per Prevention of money laundering Act to the *public* as well as the unregistered chit operators.

_____________________________________

உங்களுக்குத் தெரியுமா?

பதிவு செய்து சீட்டு நடத்தும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் கேஓய்ஸீ (KYC) வரைமுறைகளை பின்பற்றுகின்றன. ஆகையால் அந்த நிறுவனங்களில் நடைபெறும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது மட்டுமல்ல சட்டப் பூர்வமனாதும் ஆகும்.

ஆனால் சட்டப் புறம்பான பதிவற்ற சீட்டு நிறுவனங்களில் செய்திடும் நிதி பரிவர்த்தனைகள் பாதுகாப்பற்றது மட்டுமல்ல. பிரிவெண்ஷன் ஆப் மணி லாண்டரிங் சட்டப் படி சீட்டில் சேரும் பொதுமக்களும், நடத்துவோரும் *குறைந்த பட்ஷ* தண்டனையான மூன்று வருட கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

ஆகையால் பதிவு செய்து நடைபெறும் சீட்டுகளில் சேர்வது பாதுகாப்பு மட்டுமல்ல. சட்டப் பூர்வமானதும் ஆகும்.

Address

Mothilal Main Road
Madurai
625016

Opening Hours

Monday 9am - 1pm
4pm - 8pm
Tuesday 9am - 1pm
4pm - 8pm
Wednesday 9am - 1pm
4pm - 8pm
Thursday 9am - 1pm
4pm - 8pm
Friday 9am - 1pm
4pm - 8pm
Saturday 9am - 1pm
4pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when MADURAI SRI RAJESWARI CHIT FUNDS (P) lTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share