CNI Madurai Pandians

CNI Madurai Pandians CNI [CONSTRUCTION NETWORK OF INDIA] MADURAI PANDIANS
Connect with us, grow your business

18/10/2025
auythapoojai valthuthukkal
01/10/2025

auythapoojai valthuthukkal

மதுரையில் CNI ( Construction Network of India) புதிய சேப்டர் தொடக்கம்!!!கட்டுமான துறைக்காக தமிழில் கடந்த 20 ஆண்டுகளுக்கு...
31/07/2025

மதுரையில் CNI ( Construction Network of India) புதிய சேப்டர் தொடக்கம்!!!
கட்டுமான துறைக்காக தமிழில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் ' 'பில்டர்ஸ் லைன்' மாத இதழ் கட்டுமானத் துறைக்கான CNI வர்த்தக பரிந்துரை அமைப்பை தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் 15 க்கும் மேற்பட்ட CNI சேப்டர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
மதுரையில் புதிய CNI சேப்டர் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மதுரையில் செயல்பட்டு வரும் கட்டுமானத்துறை தொழிலதிபர்கள் உடனே இந்த சேப்டரில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல CNI மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கட்டுமான துறை சார்ந்த நண்பர்கள் அடங்கிய இந்த வர்த்தக பரிந்துரை குழுவில் நீங்கள் இணைவதன் மூலம் பல்வேறு புதிய தொழில் வாய்ப்புகளை தொடர்ந்து பெற முடியும்.
புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்று மேலும் உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல CNI ஒரு பாலமாக செயல்படுகிறது.
உறுப்பினர்களாக உங்களை இணைத்துக் கொள்ள உங்கள் தகவல்களை பதிவிடவும்.
அல்லது உறுப்பினராக சேர தொடர்பு கொள்ளவும்....தொலைபேசி எண்: MR.R.K.SAMY :9994418055

INDIA'S FIRST CONSTRUCTION NETWORK FORUMCNI (Construction Network India)நீங்கள் கட்டுமானத்துறை தொழில் சார்ந்தவரா?கட்டுமா...
31/07/2025

INDIA'S FIRST CONSTRUCTION NETWORK FORUM
CNI (Construction Network India)
நீங்கள் கட்டுமானத்துறை தொழில் சார்ந்தவரா?
கட்டுமானத் தொழிலில் புதிய தொழில் வாய்ப்புகளை பெறலாம்
* Engineer • Architect • Interior
* Glass • Cement • Paint
* Hardware • Electrical • Plumbing
* Paver • AC • Vaastu
* Building • Chemicals • Bricks
* Fencing • UPS • Tiles
* Steel • Granites • Plywood
* Motor • Pumps • RO • PVC
* Housing Loan • Fabrication • Modular Kitchen
* Pest Control • Sanitaryware • Solar
* Borewell • Timber •Furniture etc.,
அனைத்து தொழில் முனைவோரும் CNIயில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளலாம்

Contact For More Details :
Call: +91 9994418055
Mr. R.K.SAMY


15/07/2025

madurai construction business oppurtunity

09/07/2025

IF U HAVE ANY CLARIFICATIONS PING THIS NUMBER 063796 08323
04/07/2025

IF U HAVE ANY CLARIFICATIONS PING THIS NUMBER 063796 08323

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNI Madurai Pandians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share