K.R Global Net Support & Digital Solutions

K.R Global Net Support & Digital Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K.R Global Net Support & Digital Solutions, Business service, Marthandam.

KR Global Net Support & Digital Solutions. தமிழ் நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ சேவை மையம் Available Services
Xerox, Printout, Photo Prints, DTP, Online Applications, EB bill Pay, Pan Card, Passport, Laptop & Mobile Service, Recharge etc

04/04/2024

கணினி ஆசிரியர் வேலைக்கு தேவை தகுதியுடையோர் தொடர்பு கொள்ளவும் 9043451797

Book Now
14/03/2023

Book Now

கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அல்லது நல வாரியம் இது என்ன என்று பலருக்கும் தெரியாது தமிழக அரசின் கீழ் தாங்கள் கட்டிட தொழிலாள...
03/10/2022

கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அல்லது நல வாரியம் இது என்ன என்று பலருக்கும் தெரியாது தமிழக அரசின் கீழ் தாங்கள் கட்டிட தொழிலாளர்கள் என்று பதிவு செய்வதே இதன் நோக்கம் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவி தொகை 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் என பல்வேறு சேவைகளை அரசு வழங்கி வருகிறது நம்மில் பலருக்கும் இது தெரியாமல் போகிறது பதிவு செய்யாத தொழிலாளிகளும் ஏராளம் காரணம் இதற்காக அதிகம் அலைய வேண்டும் என்று நினைக்கிறோம் தற்போது நீங்கள் எங்கேயும் அலைய வேண்டாம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஒரு புகைப்படம் இவ்வளவும் முதலில் சமர்ப்பித்தால் போதும் பின்னர் ஒரு நாள் ஆன்லைன் இல் விண்ணப்பிக்க வேண்டும் கட்டுமான தொழில் மட்டும் அல்லாமல் உடல் உழைப்பு தையல் ஓட்டுநர் என பல தொழில்கள் உள்ளன பலரிடம் அட்டை இருந்தும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் போகிறது எனவே இது குறித்து அனைத்து தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க யாம் காத்திருக்கிறோம் . மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் 9043451797 இதனை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்
அதோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து எம் குழுவில் இணைந்து உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் சிலரின் தந்தை அல்லது தாய் பதிவு செய்திருக்கலாம் அவர்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ளலாம் நன்றி.

WhatsApp Group Invite

Vaccancy In Vavarai For Female DTP Operator Interested people can contact 9043451797
01/03/2022

Vaccancy In Vavarai For Female DTP Operator Interested people can contact 9043451797

13/12/2020

Answer Sheet Printing 50 Ps/Page KR Global Net Support and Digital Solutions Vavarai

Address

Marthandam
629172

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919600607630

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.R Global Net Support & Digital Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.R Global Net Support & Digital Solutions:

Share