06/05/2026
தேர்தலுக்கு முன்பே விஜய் காங்கிரசை கூட்டணிக்கு அழைத்தார், காங்கிரசில் முக்கால்வாசி பேர் நமது மாவட்டத்தின் மூன்று MLA க்கள் உட்பட அனைவரும் தவெக விற்கு ஆதரவாகதான் இருந்தனர் ராகுல் உட்பட, ஆனால் பசி மற்றும் பலரின் மூலம் திமுக தான் காங்கிரசை வெளியே விடாமல் பார்த்து கொண்டது. அப்படி அப்போதே தவெகவுடன் காங்கிரஸ் சென்றிருந்தால் 40MLAக்கள் கிடைத்திருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் காங்கிரசுக்கு இப்போதும் தமிழ் நாட்டில் ஒரு சின்ன ஆதரவான நிலை உள்ளது,