SAI PAVI Associates

SAI PAVI Associates Doing Manpower Work and Career Consulting

Contact
06/01/2026

Contact

05/01/2026
28/12/2024

மக்களே...!
சிந்திக்க...!!!

*MLA க்களின் மாத சம்பள விபரம்...

*கர்நாடகா* Rs.60,000

*சீக்கீம்* Rs.52,000

*குஜராத்* Rs.47,000

*கேரளா* Rs.42,000

*இராஜஸ்தான்* Rs.40,000

*உத்தரகாண்ட்* Rs.35,000

*ஒடிசா* Rs.30,000

*மேகலாயா* Rs.28,000

*அருணாச்சல பிரதேசம்* Rs.25,000

*அசாம்* Rs.20,000

*மணிப்பூர்* Rs.18,500

*நாகலாந்து* Rs.18,000

*திரிபூரா* Rs.17,500

*தமிழ்நாட்டு MLA மாதசம்பளம்... Rs.1,05,000/=

* கொஞ்சம் காரி துப்பிட்டு வாழ்த்தலாம் வாங்க...

இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

M.P யின் மாத சம்பளம் ₹50,000/-
இதர வருமானம் ₹45,000/-

மாத அலுவலகச் செலவு ₹45,000/-

மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை) ₹48,000/-

தினப் படி-
(பாராளுமன்றம் கூடும்போது ₹1000/-

புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்.

மின்சாரக் கட்டணம்
50,000 unit வரை இலவசம்.

தொலைபேசி கட்டணம்.
(1,50,000 calls) இலவசம்.

ஆக....
ஒரு MP யின் 1மாத செலவு ₹2,92,000/-

1 வருடத்திற்கு. ₹35,04,000/-

5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-

மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம் பெறாத,
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை...

நமக்கும், நமக்கு உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை...!!!

மக்களே...
என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.

* எல்லா மனுஷனும் தெரிஞ்சுக்கனும்னு நெனச்சா இதை ஷேர் பண்ணுங்க...!

---நன்றி.

Best Astrology Consultancy
20/12/2024

Best Astrology Consultancy

Address

East Street
Mayiladuthurai
609118

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+919360287827

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAI PAVI Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAI PAVI Associates:

Share