24/02/2026
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு
Mathew Xerox (Mayiladuthurai) கடையில் வேலை செய்ய ஆட்கள் தேவை.
🔹 பணியின் பெயர்: DTP Shop அசிஸ்டன்ட்
🔹 அனுபவம்: இருந்தால் சிறப்பு (இல்லையெனில் பயிற்சி வழங்கப்படும்)
🔹 வேலை நேரம்: காலை 9:30 – இரவு 8:00
🔹 சம்பளம்: ₹5000 – ₹7000 (திறமைக்கு ஏற்ப)
🔹 வேலை இடம்: Mayiladuthurai
✔ கணினி அடிப்படை அறிவு இருந்தால் சிறப்பு
✔ வாடிக்கையாளர்களுடன் நல்ல முறையில் பேச தெரிந்திருக்க வேண்டும்
✔ உடனடி சேர்ந்தால் முன்னுரிமை
📞 தொடர்புக்கு: 7639528652📍 Location: Mayiladuthurai
ஆர்வமுள்ளவர்கள் Call / WhatsApp / DM செய்யவும்.