NPN ROCKS

NPN ROCKS எங்களிடம் கட்டுமான தேவைகளுக்கான அனைத்து வகையான கற்களும் கிடைக்கும்.

NPN Rocks மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிலுள்ள மணப்பட்டியில் இயங்கி தமிழகம் மற்றும் கேரளாவின் கல்லுக்கால், குண்டுக்கல், ஜல்லி மற்றும் தகடு தேவைகளை பூர்த்தி செய்துவரும்., புகழ்பெற்ற மணப்பட்டி சமையல் குரு திரு.ந.தொந்தி (எ) பெரிய பனையன் அவர்களின் இளையமகன் திரு.ந.பெ.நல்லுச்சாமி அவர்களால் நடத்தப்படும் நிறுவனமாகும்.

எங்களிடம் கட்டுமான தேவைகளுக்கான அனைத்து வகையான கற்கள் மற்றும் வேலி, ஷெட் அமைப்பதற்கான கல்லுக்கால் அனைத்தும் தரம் மற்றும் உறுதியுடன் கிடைக்கும்.

Address

Melur
625108

Alerts

Be the first to know and let us send you an email when NPN ROCKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NPN ROCKS:

Shortcuts

Share