03/09/2016
வணக்கம் ..
உங்களிடம் "விவசாய நிலம்" அல்லது "2 அல்லது 3 சென்ட்" நிலம் இருந்தாலும் நீங்கள் நாட்டு கோழி பண்ணை வைக்கலாம் நாட்டு கோழி பண்ணை வைக்க வங்கியில் தற்பொழுது லோன் கிடைக் கிறது கீழ் இருப்பது என்னுடைய பண்ணையின் மாதிரி "Project" நீங்கள் இது போன்ற "project" செய்து லோன் வாங்கலாம்
உங்களுக்கு இந்த "Project" வேண்டும் என்றால் இலவசமாக உங்கள் "mail id" க்கு அனுப்புகிறோம் ..
அதிகமாக பகிருங்கள் .. வேண்டுபவர்கள் உங்களுடைய mail id என்னுடைய தனி செய்தில் அனுப்புங்கள் .. அனுப்பி வைக்கிறேன் ..
#விவசாயிகள் #பயன் #பெற #வேண்டும் ..
மேலும் விபரங்களுக்கு என்னுடைய பக்கத்தை
பாருங்கள் ..
www.facebook.com/tk.pannai