Satyan Layout

Satyan Layout Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Satyan Layout, Office supplies, Mylapore.

20/07/2019

Ttt

Send a message to learn more

பிரிண்டிங் துறையில் அதிரடி....பதிப்பகம் நடத்துவோர்....பதிப்பக புத்தகங்கள் வெளியிடும் எழுத்தாளர்களுக்கான மிகப்பெரிய பிரிண...
22/04/2018

பிரிண்டிங் துறையில் அதிரடி....

பதிப்பகம் நடத்துவோர்....
பதிப்பக புத்தகங்கள் வெளியிடும் எழுத்தாளர்களுக்கான மிகப்பெரிய பிரிண்டிங் சலுகை..‌.

பதிப்பக புத்தக வடிவிலான 1/8 டெம்மி சைஸ் புத்தகத்தின் ஒரு பக்கத்திற்கான பிரிண்டிங் விலை 0.35 பைசா மட்டுமே....

டிஜிட்டல் முறையில் இதை நாங்கள் சாத்தியமாக்குகிறோம்‌‌..

உதாரணம்:

100 பக்கங்கள் கொண்ட கருப்பு வெள்ளை 1/8 டெம்மி சைஸ் புத்தகத்தின் பிரிண்டிங் செலவு....

100 x 0.35 = Rs. 35
வண்ண அட்டை... பெர்பெக்ட் பைண்டிங் = Rs. 30
மொத்தம் = ரூபாய் 65 மட்டுமே....

100 பக்கம் கொண்ட 100 புத்தகங்கள்
ரூ. 6500 மட்டுமே....

இனி 1000 புத்தகங்கள் செலவு செய்து விற்கும் வரை பராமரிக்க வேண்டியதில்லை.....

தேவையான புத்தகங்களை
அவ்வப்போது அச்சடித்துக் கொள்ளலாம்....

வேண்டுகோள் ஒன்று மட்டும்....
கால அவகாசம்....

வாருங்கள் டிஜிட்டல் அச்சின் மூலம் பிரிண்டிங் உலகை மாற்றுவோம்...

Today event ...Wedding ReceptionDigital Entry....And Magic Floor....At Lakshmi Narayan HallAt chennai mudichur....Arrang...
04/02/2018

Today event ...
Wedding Reception

Digital Entry....

And Magic Floor....

At Lakshmi Narayan Hall

At chennai mudichur....

Arrangements running....

3D Magical Floor ...Today Programme venue....Wedding reception onKusalambal kalyana mandapam, chetpet chennaiWith Journa...
26/01/2018

3D Magical Floor ...

Today Programme venue....

Wedding reception on

Kusalambal kalyana mandapam, chetpet chennai
With Journalist Tirupur Krishnan

25/01/2018

குடியரசு தின வாழ்த்துக்கள்...

வாடிக்கையாளர்கள், நண்பர்கள்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

விருந்தினரின் மகிழ்ச்சியே...
உபசரிப்பின் பிரதிபலிப்பு...

திருமணம் மற்றும் உங்கள் வீட்டு
சுப நிகழ்ச்சிகளில் ‘மாயாஜாலத் தரை’
விரித்து விருந்தினரை உபரித்து மகிழுங்கள்.

25/01/2018

குடியரசு தின வாழ்த்துக்கள்...

வாடிக்கையாளர்கள், நண்பர்கள்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

விருந்தினரின் மகிழ்ச்சியே...
உபசரிப்பின் பிரதிபலிப்பு...

திருமணம் மற்றும் உங்கள் வீட்டு
சுப நிகழ்ச்சிகளில் ‘மாயாஜாலத் தரை’
விரித்து விருந்தினரை உபரித்து மகிழுங்கள்.

24/01/2018

தண்ணீரில் நடக்கலாம்....
தண்ணீர் இல்லை...
பட்டாம்பூச்சியை பிடிக்கலாம்
அது மாயமாகும்...
நடக்கும் பாதையில்
விசித்திர மாயாஜாலம்....

திருமணம் மற்றும் பிறந்தநாள்,
கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சிகளில் இந்த மாயை குதூகலமளிக்கும்...

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை ஆச்சரியப்படுத்தும் மாயாஜாலத் தரை...

நடத்திக் காடடுங்கள்....
நடத்தித்தர தொடர்பு கொள்ளுங்கள்..
7338885516, 9551395516

செல்ஃபி பூத்தாமாம்....ராகேஷ்: சகல... அங்க என்ன ஒரே கூட்டம் கூட்டமா வரிசையில நிக்கறாங்க.....பிரபு: ஆமா.... ஸ்டேஜ்ல பொண்ணு...
23/01/2018

செல்ஃபி பூத்தாமாம்....

ராகேஷ்: சகல... அங்க என்ன ஒரே கூட்டம் கூட்டமா வரிசையில நிக்கறாங்க.....

பிரபு: ஆமா.... ஸ்டேஜ்ல பொண்ணு, மாப்பிள்ளை நிக்கறாங்க. அங்க போட்டோ எடுக்கிற கூட்டத்தைவிட இங்க கூட்டம் ஜாஸ்தியா இருக்கே....

பிருந்தா: என்னங்க, நாங்க ப்ரெண்டஸ்சோட நின்னு ஜாலியா அங்க 'செல்பி பூத்" போட்டோ எடுத்தோம். நீங்க எடுக்கலியா?

ராகேஷ்: என்ன செல்பி பூத்தா? மொபைல்ல செல்பி கேள்விப்பட்ருக்கேன். அதென்ன "செல்பி பூத்"

பத்மஜா: அதாவதுங்க.... கல்யாணத்துக்கு மட்டும்தான் சொந்தக்காரங்க, ப்ரெண்ட்ஸ் அப்படின்னு இப்படீன்னு ரொம்ப நாளா நேர்ல பாக்க முடியாதவங்ககூட மீட்பண்ணுவாங்க. அவங்கல்லாம் ஜாலியா சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்.

பிரபு: இது என்ன கதையா இருக்கு.... அது மொபைல்லயே எடுத்துக்கலாமே... அதுக்கு ஏன் "செல்பி பூத்"...

லலிதா: அங்கதான் தப்பா யோசிக்கறீங்க. இந்த செல்பி பூத்ல போட்டோ எடுத்து உடனடியா பிரிண்ட் போட்டு கைல குடுத்தடறாங்க. அதுமட்டுமில்லாம கலர்கலரா தொப்பி, பெரிய மீசை, கலர் கலரா முடி விக், கோட்டு எல்லாம் மாட்டிக்கிட்டு ஜாலியா போட்டோ எடுக்கிறது சூப்பர் என்ஜாயா இருக்கும்.

பிருந்தா: அதுமட்டுமில்ல.... இந்த போட்டோவையெல்லாம் தனி ஆல்பம் போட்டு கல்யாண வீட்டுக்காரங்களுக்கு குடுக்கறாங்களாம். ஸ்டேஜ்ல மிஸ் ஆனவங்கள்லாம் இதுல இருப்பாங்க. அவங்கள்லாம் ஜாலியா போட்டோ எடுத்துக்கிட்டத கல்யாண வீட்டுக்காரங்க பாக்கும்போது நிறைவா இருக்கும்.

பத்மஜா: ஆமாமா... ஸ்டேஜ்ல எல்லாரும் அட்டென்ஷல நிக்கணும். செயற்கையா சிரிக்கணும். ஆனா இந்த போட்டோ செம ஜாலியா ஸ்டில்ஸ் இருக்கும். நிறைய ரியாக்ஷன் கிடைக்கும்.

பிரபு: சரி... சரி... நாங்களும் "செல்பி பூத்" ல போட்டோ எடுத்துட்டு நம்ம வீட்டு பங்ஷனுக்கு அப்டியே புக் பண்ணிட்டு வர்றேன்....

செல்பி பூத்
புக்கிங்கிற்கு
9551395516

Address

Mylapore

Telephone

+919551395516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satyan Layout posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satyan Layout:

Share