12/07/2024
*அன்பார்ந்த சீர்காழி வட்டார விவசாய பெருமக்களே!!.*
நடப்பு குறுவை நெற்பயிருக்கு காப்பீடு துவங்கிவிட்டது.
*ஏக்கருக்கு ₹730/- ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.*
*காப்பீடு செய்து கொள்ள ஜுலை 31, 2024, புதன் கிழமை கடைசி நாளாகும்.*
*காப்பீட்டு நிறுவனம்*
👉 Agriculture Insurance Company of India Limited (AIC)
*தேவையான ஆவணங்கள்*
👉 ஆதார் அட்டை
👉 அசல் வங்கி கணக்கு புத்தகம்
👉 அடங்கல் / சிட்டா
விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்கிறோம்
*காப்பீடு செய்ய எங்கும் அலைய வேண்டம்*
*CSC வருண் கம்ப்யூட்டர்ஸ்*
*அங்கீகாரம் பெற்ற பொது இ-சேவை மையம்*
25A/9 பிரீத்தி பிரியா காம்ப்ளக்ஸ், கச்சேரி ரோடு, நீதிமன்றம் எதிரில், புதிய பேருந்து நிலையம் மிக அருகில், சீர்காழி.
☎️ : 04364 - 212880
📱: 9092982892
📱: 9629572098
📱: 8098237071