Kumari Kadai - குமரி கடை

Kumari Kadai - குமரி கடை Online Shopping Sites.

16/12/2022
ஒரு அறிவிப்பு....!!!! #குமரி கடை என்ற இனையதளம் நமது தளம் கிடையாது. நமது இனையதளம் www.makkakadai.comவிரைவில் வருகிறது...💙...
13/08/2021

ஒரு அறிவிப்பு....!!!!

#குமரி கடை என்ற இனையதளம் நமது தளம் கிடையாது.

நமது இனையதளம் www.makkakadai.com

விரைவில் வருகிறது...💙💚

www.makkakadai.comஎவ்வளவு விலை உயர்ந்த திண்பண்டங்களை சாப்பிட்டாலும் நம்ம ஊரு சிப்ஸ் சாப்பிட்டது போல டேஸ்ட வருமா மக்கா......
28/03/2016

www.makkakadai.com

எவ்வளவு விலை உயர்ந்த திண்பண்டங்களை சாப்பிட்டாலும் நம்ம ஊரு சிப்ஸ் சாப்பிட்டது போல டேஸ்ட வருமா மக்கா...

எங்கு சென்றாலும் நமது சிப்ஸ்யின் சுவையை மறக்க முடியுமா...

இப்பொழுது நீங்க எங்க இருந்தாலும் குமரி சிப்ஸ் சாப்பிடலாம்.

#குமரி_சிப்ஸ்

www.makkakadai.comகன்னியாகுமரி மாவட்டத்தின் அழகை பாருங்கள் மக்கா... இப்படி ஒரு அழகை பார்க்க முடியுமா? #கன்னியாகுமரி to  ...
23/01/2016

www.makkakadai.com

கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகை பாருங்கள் மக்கா... இப்படி ஒரு அழகை பார்க்க முடியுமா?

#கன்னியாகுமரி to #நாகர்கோவில் சாலை

#குமரி_கடை #குமரி_அழகு

www.makkakadai.comஇரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ...!!!திருவள்ளுவர் சிலை மிகவும் அழகாக உள்ளது...!!!எப்படி இருக்க...
22/01/2016

www.makkakadai.com

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ...!!!

திருவள்ளுவர் சிலை மிகவும் அழகாக உள்ளது...!!!

எப்படி இருக்கு மக்கா...!!!!!!!! இது தான் குமரி அழகு...!!!!!!!!!!

#குமரி_கடை #குமரி_அழகு #திருவள்ளுவர்_சிலை

www.makkakadai.comகன்னியாகுமரி சிறப்பு வாய்ந்த பழம் சக்கப்பழம் (வறுக்க சக்க)...பிடிந்தவார்கள் லைக் மற்றும் ஷேர் செய்யவும...
16/01/2016

www.makkakadai.com

கன்னியாகுமரி சிறப்பு வாய்ந்த பழம் சக்கப்பழம் (வறுக்க சக்க)...

பிடிந்தவார்கள் லைக் மற்றும் ஷேர் செய்யவும் மக்கா.

www.makkakadai.comஇந்த மாதிரி வாழைபழத்தை கட்டி தொங்க விட்டு இருப்பதை பார்த்து இருக்கிங்கள...இந்த சிறப்பு கன்னியாகுமரி மா...
14/01/2016

www.makkakadai.com

இந்த மாதிரி வாழைபழத்தை கட்டி தொங்க விட்டு இருப்பதை பார்த்து இருக்கிங்கள...

இந்த சிறப்பு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டுமே உன்டு.

இதை பிடிச்சவாங்க லைக் மற்றும் ஷேர் பண்ணவும் மக்கா.

www.makkakadai.comநுங்கு சாப்பிட்டவர்கள்,  நுங்கை விரும்புபவர்கள் லைக் செய்து ஷேர் செய்யவும்.அனைவருக்கும் பகிரவும்... நு...
11/01/2016

www.makkakadai.com

நுங்கு சாப்பிட்டவர்கள், நுங்கை விரும்புபவர்கள் லைக் செய்து ஷேர் செய்யவும்.

அனைவருக்கும் பகிரவும்... நுங்கின் சிறப்புகள் நிறைய உள்ளன.

#நுங்கு #குமரி_கடை

www.makkakadai.comவாங்க சாப்பிடலாம் ...குமரி Special  #சிப்பி_மீன்பிடிச்சிருந்தா லைக் செய்து பகிருங்க மக்கா....
10/01/2016

www.makkakadai.com

வாங்க சாப்பிடலாம் ...

குமரி Special #சிப்பி_மீன்

பிடிச்சிருந்தா லைக் செய்து பகிருங்க மக்கா....

இன்று சர்வதேச வேட்டி தினம்.தமிழர்களின் ஆடை கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவோம். வேட்டி அணிந்து " #வேட்டி_தினம்" கடைப்போம்...
06/01/2016

இன்று சர்வதேச வேட்டி தினம்.

தமிழர்களின் ஆடை கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவோம். வேட்டி அணிந்து " #வேட்டி_தினம்" கடைப்போம்.

www.makkakadai.com

அனைவருக்கும் வணக்கம் ...இனிய ஆங்கில வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...Happy New Year 2016www.makkakadai.com
31/12/2015

அனைவருக்கும் வணக்கம் ...

இனிய ஆங்கில வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Happy New Year 2016

www.makkakadai.com

அனைவர்க்கும் வணக்கம்...!!!குமரி கடையின்  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.Happy xmas to all.... !!!!!!! #குமரி_கடை     ...
24/12/2015

அனைவர்க்கும் வணக்கம்...!!!

குமரி கடையின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Happy xmas to all.... !!!!!!!

#குமரி_கடை #கிறிஸ்துமஸ்

Address

Kanya Kumari
Nagercoil
629004

Alerts

Be the first to know and let us send you an email when Kumari Kadai - குமரி கடை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumari Kadai - குமரி கடை:

Share