Selva Growth Solutions

Selva Growth Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Selva Growth Solutions, Business consultant, 3/54, Palayamkottai.

Helping business owners to grow with practical strategies and real solutions.

✔️ Identify bottlenecks
✔️ Improve profit & control expenses
✔️ Solve operational problems
✔️ Create clear business growth roadmap
✔️ Support for expansion & scaling

       # Professional Approach
25/05/2026







# Professional Approach












இன்று ஒரு கடையில் நடந்த ஒரு சிறிய அனுபவம்…நான் ஒரு Horlicks பாட்டில் வாங்க சென்றேன்.கடை உரிமையாளர் முதலில் பணம் வாங்கி b...
25/05/2026

இன்று ஒரு கடையில் நடந்த ஒரு சிறிய அனுபவம்…
நான் ஒரு Horlicks பாட்டில் வாங்க சென்றேன்.
கடை உரிமையாளர் முதலில் பணம் வாங்கி balance பணத்தையும் கொடுத்தார்.
பிறகு உள்ளே சென்று பொருளை எடுக்க முயன்றார்.
சில நிமிடங்களில் வந்து, “Stock இல்லை” என்றார்.
இது ஒரு சாதாரண சம்பவம் போல தோன்றலாம்.
ஆனால் இதில் ஒரு முக்கியமான Business Lesson இருக்கிறது.
சில நேரங்களில் வியாபாரத்தில்,
“எங்களிடம் எல்லாமே கிடைக்கும்” என்ற image-ஐ maintain செய்ய முயற்சிக்கிறோம்.
ஆம், இது பல கடைகளில் நடக்கும் ஒரு மனநிலையும் கூட.
சில shop owners உடனே:
❌ “No stock”
❌ “Item இல்லை”
என்று சொல்ல விரும்ப மாட்டார்கள்.

ஏனெனில் அது கடையின் image குறையும் என்று நினைப்பார்கள்.
அதனால் அவர்கள் முதலில்:
✔ confidently order எடுப்பார்கள்
✔ பணம் வாங்கிவிடுவார்கள்
✔ item available போல நடந்து கொள்வார்கள்
✔ பின்னர் “stock இல்லை” என்று சொல்வார்கள்
இதற்கான காரணங்கள்:
• ego
• show-off mentality
• customer confidence குறையுமோ என்ற பயம்
• “எங்கள் கடையில் எல்லாம் கிடைக்கும்” என்ற image maintain செய்யும் முயற்சி
ஆனால் உண்மையில் இது எதிர்மறையான impression-ஐ உருவாக்கும்.
Customer என்ன நினைப்பார்?
❓ “முதலில் check செய்யலாமே?”
❓ “Availability தெரியாதா?”
❓ “Professional system இல்லையா?”
❓ “Why pretend?”
Business-ல் Product மட்டும் போதாது.
Customer Trust தான் Long-Term Growth-ஐ தீர்மானிக்கும்.
Customers பொதுவாக மதிப்பது:
✅ honesty
✅ clarity
✅ professionalism
ஒரு strong businessman எளிமையாக:\
“Sorry sir, தற்போது stock முடிந்துவிட்டது. Evening-க்கு arrange செய்து தருகிறேன்.”
என்று சொன்னால் கூட customer trust அதிகரிக்கும்.
“பெரிய கடை” image காட்ட முயற்சிப்பதை விட,
proper systems மற்றும் transparency தான் credibility-ஐ உருவாக்கும்.
ஒரு நல்ல வியாபாரம்:
✔ உண்மையை தெளிவாக சொல்லும்
✔ Customer நேரத்தை மதிக்கும்
✔ Proper System வைத்து செயல்படும்
சிறிய operational mistakes கூட
பெரிய customer loss ஆக மாறலாம்.
📞 Contact / WhatsApp: 7448382314











20/05/2026
With Business Ideas – I just got recognised as one of their top fans! 🎉
19/05/2026

With Business Ideas – I just got recognised as one of their top fans! 🎉

Key Points for Business Growth1. Clear Vision & GoalsKnow exactly where you want to go. Set measurable targets.
18/05/2026

Key Points for Business Growth
1. Clear Vision & Goals
Know exactly where you want to go. Set measurable targets.

16/05/2026

We believe every business has the power to grow.
At Selva Business Solutions, we help you plan better, work smarter, and move forward with confidence.

Success didn’t come from luck.
It came from small changes, done consistently.

👉 Improve daily.
👉 Understand your customers.
👉 Stay committed.

Your business can grow, too.
Interested?
LETS CONNECT DM/WHATSAPP 7448382314

🚀 Transform Your Business with Smart Strategies & Real Results!
16/05/2026

🚀 Transform Your Business with Smart Strategies & Real Results!

Address

3/54
Palayamkottai
628802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selva Growth Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share