28/02/2024
📌 *பாப்பா கூந்தல் தைலம்*
_பயன் படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை_
🪮 தலை முடி சுத்தமாக இருத்தல் வேண்டும்
🪮 தலை முடியில் சிக்கல்கள் இருப்பின் அதனை அகற்றிக் கொள்ள வேண்டும்.
🪮விரல்களைப் பயன்படுத்தி, தலைமுடியைப் பிரித்து 💦சில துளிகள்💦 கூந்தல் தைலத்தை உச்சந்தலையில் தடவ வேண்டும்.
பின் உச்சந்தலையில் எண்ணெயை
🖐விரல்களால்🖐 ஒரு வட்ட (Clock Wise) இயக்கத்தில் இயக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
🪮தலைமுடியின் வேர் முதல் நுனி வரை எண்ணெயை தேய்க்க வேண்டும்
🪮தலைமுடி முழுவதும் சமமாக பரவுமாறு எண்ணெயைத் தடவ வேண்டும்.
-------💪Benefits💪-------
1. *பாப்பா கூந்தல் தைலம்* *முடிஉதிர்தல் இளநரை,தலை அரிப்பு, பொடுகு, கண்ணெரிச்சல், கண்ணில் நீர் வடிதல், பேன் தொல்லை* ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
2. முடி அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது
3. பாப்பா கூந்தல் தைலம் அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவும்
4. முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது
5. பட்டு போல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கூந்தல் வழவழப்பாக பிரகாசிக்க உதவுகிறது
6. *பாப்பா கூந்தல்* தைலமில் கலந்து உள்ள மூலிகை பொருட்கள் கரிசாலை, நெல்லிக்காய், கருஞ்சீரகம், செம்பருத்தி, வெந்தயம், மிளகு, கீழாநெல்லி, ஆலம் விழுது போன்ற பல மூலிகைகள் உள்ளன.
7. 100% இயற்கை எண்ணெய்.தீங்கு தரும் பொருட்கள் இல்லை.
8. முகத்தில் எண்ணெய் வழியாது, பிசுபிசுப்பாய் இருக்காது,தினமும் பயன்படுதலாம்,