Omega Trading And Overseas

Omega Trading And Overseas Trading Company Since 2016 We're working to protect the world's ancient forests and the plants, animals and peoples that depend on them.

The Earth's rainforests should be doing the job they were made for - regulating the climate, providing rain and enabling plants, animals and people to thrive. We are exposing the causes of forest destruction and working to transform industry practices to protect the world's remaining rainforests.

பொது மக்கள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் நபர்கள் கவனத்திற்கு...இந்த படத்தில் இருப்பவன் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை...
03/05/2024

பொது மக்கள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் நபர்கள் கவனத்திற்கு...
இந்த படத்தில் இருப்பவன் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு திருடன். வாகனங்கள் வைத்து இருப்பவர்களிடம் நைசாக பேசி அட்வான்ஸ் பணமாக சிறிய தொகையை கொடுத்து விட்டு நாளை அக்ரிமென்ட் பண்ணும் போது முழு பணத்தையும் தருகிறேன் எனக்கூறி வாகனத்தை எடுத்து சென்று தலைமறைவாகி விடுவான். இவனது அப்பன் சாட்சி கையெழுத்து போடுவதால் வாகன உரிமையாளர்களும் நம்பி விடுகிறார்கள். இவன் மற்றும் இவனை சார்ந்த திருட்டு கும்பலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

09/01/2024

 https://wa.me/c/919600515588Our Products:01. Ooty Tea Powder02. Filter Coffee03. Instant Coffee04. Roasted Coffee Beans...
29/12/2023


https://wa.me/c/919600515588
Our Products:
01. Ooty Tea Powder
02. Filter Coffee
03. Instant Coffee
04. Roasted Coffee Beans
05. Pepper
06. Cardamom
07. Guntur Dried Chilli
08. Coconut
09. Ponni Rice (Tamil Nadu)
10. Black Rice
11. Masala
12. Marachekku oil
13. Groceries

Our Website: https://www.omegaglobaltrade.com/

Follow the OOTY TEA - COORG COFFEE - WAYANAD SPICES channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAoORhCMY0HpAtsQW37

Learn more about their products and services

06/12/2023

ஒரு டவுட்டு...
யானை வழிப்பாதைல வீட கட்டுனா யானை மிதிக்காம கொஞ்சுமானு கேக்குற மலைப்பிரதேசம்னா என்னன்னு தெரியாத அதிமேதாவிகள் ஏரிலயும் குளத்துலயும் வீட கட்டிட்டு தண்ணி வருது இதுக்கு அரசு தான் காரணம்னு சொல்லுறது சரியா?. சென்னைல உக்காந்துட்டு நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் காட்டு விலங்குகளால் கொல்லப்படும் போது வியாக்கியானம் பேசுபவர்கள் இதற்கு பதில் சொல்லுவார்களா...

https://www.omegaglobaltrade.com/ எங்கள் Omega Trading And Overseas நிறுவனத்தின் இணையதளம் நேற்று முதல் செயல்படத் துவங்கி...
25/11/2023

https://www.omegaglobaltrade.com/ எங்கள் Omega Trading And Overseas நிறுவனத்தின் இணையதளம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது...

20/11/2023

Address

School Road, Kolappally
Pandalur
643253

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 2pm

Telephone

+919600515588

Alerts

Be the first to know and let us send you an email when Omega Trading And Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omega Trading And Overseas:

Share