Kabisthalam/கபிஸ்தலம்

Kabisthalam/கபிஸ்தலம் Kabisthalam is a village under Papanasam taluk in Thanjavur district in Tamil Nadu. It is located on

22/06/2026
For Booking  contact us Rtn. pon.subramaniyan +91 94433 95305
03/05/2026

For Booking contact us Rtn. pon.subramaniyan +91 94433 95305

🚀 YES Kumbakonam Chapter – Orientation Event 🚀வளரும் தொழில் முனைவோருக்கான ஒரு அரிய வாய்ப்பு!உங்கள் தொழிலை மேம்படுத்தவும்...
05/04/2026

🚀 YES Kumbakonam Chapter – Orientation Event 🚀
வளரும் தொழில் முனைவோருக்கான ஒரு அரிய வாய்ப்பு!
உங்கள் தொழிலை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், வெற்றிப் பாதையில் முன்னேறவும் உதவும் YES Orientation Program நடைபெறுகிறது.
✨ Special Speaker:
Mr. Deepak Rajkumar
India’s First Mindset Designer | 10X Leadership Coach | Ex Marketing Manager – TATA, FIAT & ENFIELD
📅 Date: April 10, 2026
⏰ Time: 3:45 PM – 6:00 PM
📍 Venue: Hotel Quality Inn Viha, Kumbakonam
💥 Entry FREE!
👉 YES Chapter மூலம் 250+க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருடன் இணைந்து உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்துங்கள்!
📞 மேலும் தகவல்களுக்கு:
Er.Vinothkumar 8883335220
🔥 உங்கள் தொழில் கனவுகளை நனவாக்கும் முதல் படி – இதை தவறவிடாதீர்கள்!

மிஸ்டர் சனி பகவானும் ஒவ்வொரு இரண்டரை வருடம் சொந்த வீடு, வாடகை வீடுனு வீடு மாறிட்டேதான் இருக்காரு. நம்ம பொழப்பு காலம் கால...
06/03/2026

மிஸ்டர் சனி பகவானும் ஒவ்வொரு இரண்டரை வருடம் சொந்த வீடு, வாடகை வீடுனு வீடு மாறிட்டேதான் இருக்காரு. நம்ம பொழப்பு காலம் காலமாக அப்படியேதான் இருக்கு. முதலில் கொஞ்சம் சிரமமாக தான் இருந்துச்சு இப்போ பழகிடுச்சு..

ஓம் சனீஸ்வராய நமஹ...

இடம் விற்பனைக்கு :பாபநாசம் - கபிஸ்தலம் மெயின் ரோட்டில் தேக்கு மரத்துடன் 25000 சதுர அடி விற்பனைக்கு உள்ளது.தேவைப்படுபவர்க...
18/02/2026

இடம் விற்பனைக்கு :
பாபநாசம் - கபிஸ்தலம் மெயின் ரோட்டில் தேக்கு மரத்துடன் 25000 சதுர அடி விற்பனைக்கு உள்ளது.

தேவைப்படுபவர்கள் அணுக வேண்டிய தொலைபேசி எண் : 9245136636 / 8883335220

11/02/2026

பணக்கார நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி!
ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடுவிழா!
இதுதான் பாஜகவின் 'விஸ்வகுரு' மாடலா?"

​கல்வி கண்ணை திறக்கவா? இல்லை குத்தவா?

பாஜக அரசே பதில் சொல்! 🗣️⚖️

கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை! ✊
அரசுப் பள்ளிகளை காப்போம்! ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மீட்போம்!

11/02/2026

இது 'பி.எம். கேர்ஸ்' (PM CARES) அல்ல! 'பி.எம். ஸ்கேம்' (PM SCAM)!?

​🔴 கேள்வி: பி.எம். கேர்ஸ் அரசு நிதியா? தனியார் நிதியா?

👉 பதில்: வசூலிக்கும் போது "அரசு நிதி"... கணக்கு கேட்கும் போது "தனியார் நிதி"!

​🔴 கேள்வி: யார் கணக்கு கேட்பது?

👉 பதில்: RTI-ல் கேட்க முடியாது! சி.ஏ.ஜி (CAG) தணிக்கை செய்ய முடியாது!

​மக்களே சிந்தியுங்கள்! 🤔

உங்கள் வரிப்பணம்.. அரசு ஊழியர்களின் சம்பளம்.. எம்.பி. தொகுதி நிதி..
எல்லாம் எங்கே செல்கிறது? யாருடைய பைக்கு செல்கிறது?
!

Address

Kabisthalam Interstate A Village Under Papanasam Taluk In Thanjavur District
Papanasam
614203

Telephone

8883335220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabisthalam/கபிஸ்தலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share