05/09/2020
UYEGP SCHEME வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டம்:
இந்த திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையும் கடன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு...
Maran Startup solutions,
No:05, First Floor, New Bus Stand Complex,
Pattukkottai
Mobile : 9159168228