LIQA MENZ WEAR

LIQA MENZ WEAR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LIQA MENZ WEAR, Business service, 157/22, ARIFA COMPLEX, PALANIAPPAN Street, Pattukkottai.

New collections 👔😍
30/09/2024

New collections 👔😍

New update 😍
18/09/2024

New update 😍

New collections printed shirts 👔👍🏻
12/09/2024

New collections printed shirts 👔👍🏻


10/09/2024
Shop ❤️‍🩹🫶🏻
12/08/2024

Shop ❤️‍🩹🫶🏻

09/09/2021

எச்சரிக்கை பதிவு.

வியாபார நண்பர்களுக்கு
ஓர் எச்சரிக்கை 04.09.2021 சனிக்கிழமை
இன்று சுமார் பகல் 12 மணி அளவில் காந்தி ரோட்டில் உள்ள STYLE ZONE men's wear துணிக் கடையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைக்குழந்தையுடன் துணிகளை எடுத்து விட்டு கூகுள் பே வில் ரூபாய் 3600 அனுப்பி உள்ளார்.

அப்போது கடையில் வேலைசெய்யும் நபர் மட்டும் இருந்துள்ளார் stylezone அக்கவுன்டில் ரூபாய் சேர்ந்து விட்டதாக ப்ளூ டிக் காட்டியுள்ளது.

ஆனால் பணம் வந்து சேரவில்லை அவர்கள் வந்த கார் நம்பரை கடையில் வேலை செய்யும் நபர் பார்த்துள்ளார்.

அந்த நம்பரை வைத்து வந்தவாசி சவுத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது ஆனால் அந்த கார் நம்பர்
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு நபருடைய காருடைய நம்பர் ஆகும்.

வீடியோ காலில் போலீசார் அந்த காரை நம்பரை பார்த்துள்ளனர் இரண்டுக்கும் ஒரே நம்பர் என கொடுக்க மாட்டார்கள்.

ஆகவே இப்படி திருட்டு வேலை செய்யும் நபர்கள் கார் நம்பரையும் திருட்டு வேலை செய்து மாற்றியுள்ளனர்.

ரூபாய் சேராமல் சேர்ந்ததாக காட்டுகின்றது இதற்கும் ஏதோ சாஃப்ட்வேரை உபயோகிக்கின்றனர்.

இனி யாராவது கூகுள் பெயில் ரூபாயை அனுப்பினால் ப்ளூ டிக் நம்பி அனுப்பி விடாதீர்கள் பணம் வந்து சேர்ந்து உள்ளதா என்பதை சரி பார்த்த பிறகு அனுப்பவும் ஆகவே வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இந்த தகவலை மற்ற வியாபாரிகளுக்கும் அனைவருக்கும் தெரிவிக்கவும் நன்றி.

Address

157/22, ARIFA COMPLEX, PALANIAPPAN Street
Pattukkottai
614601

Telephone

04373253040

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIQA MENZ WEAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share