29/02/2024
வேலை தேடும் நபர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி... 👍
இதை ஏற்பாடு செய்த மஞ்சு & சக்தி டிவி குழுமத்திற்கு எங்களது குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்... 💐