29/02/2024
வணக்கம் 🙏
1.3.2024 முதல் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள வசந்த் & கோ பின்புறம் நல்லு காம்ப்ளக்ஸ்ல் எங்களது தியாகு ஸ்டிக்கர் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாடிக்கையாளர் பொது மக்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் என்றென்றும் பேராதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி...🙏🙏