21/02/2025
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
மனத்தால் கெட்டழிந்து போனவர்க்கு விரும்பிவருவார் எவருமில்லை! என்பதால் தானோ?என்னவோ? நெஞ்சேநீயும் விரும்பி அவர்பின் செல்கிறாயோ?