Ashik Briyani

Ashik Briyani We love how it looks, smells, tastes.

03/08/2020
About today..Kaadai gravy andGhee pulav.
19/08/2018

About today..
Kaadai gravy and
Ghee pulav.

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!        முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கப...
05/08/2018

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!
முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் (Ready made) மசாலாக்களே ஆகும்.அவையாவும் தரமானது இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.மேலும் சுவைக்காக அஜினோமோட்டோ உள்ளிட்ட சிலவகை ரசாயன பொருட்கள் சேர்க்கபடுவதாலும்,கவர்ச்சிக்காக(Food colors) நிறமிகள் சேர்க்க படுவதாலும், குறிப்பாக சமைக்க பயன்படுத்தும் கறியை சரியாக சுத்தம் செய்யாததாலும் உணவு ஆரோக்கியம் அற்றதாக மாறிவிடுகிறது.
சுவையை மட்டுமே முன்னிலை படுத்தி அந்த வகை உணவுகளை உண்ணும் பட்சத்தில் அதுவே நம் உடலுக்கு தீங்காக அமைந்துவிடுகிறது.
நாங்கள் மேற்கண்ட முறையில் இல்லாமல் மிளகாய்,கொத்துமல்லி,மஞ்சள் மற்றும் மசாலா பொருட்களை தரமானதாக வாங்கி அரைத்தே பயன்படுத்துவோம்.சுவைக்காகவும்,கவர்ச்சிக்காகவும் நாங்கள் எந்த ரசாயன பொருட்களையும் பயன்படுத்துவது இல்லை.மேலும் எங்களது உணவு வகைகளில் எந்த சுத்திகரிக்கப்பட்ட(Refined) எண்ணெய் வகைகளையும் சேர்ப்பதில்லை. நீங்கள் மன நிறைவடையும் வகையில் சிறப்பான தரமும், திகட்டாத சுவையும் இருக்கும்.
எங்களது கைபக்குவத்தை ஒருமுறை உண்டுபார்த்தால் உண்மை உண்டென்பதை உணர்வீர்கள்

ASHIK BRIYANI.
04/08/2018

ASHIK BRIYANI.

Address

Plot No :88, 3rd Cross, Anandham Nagar, Periya Irusampalayam Road, Ariyankuppam
Pondicherry
605007

Telephone

7708786805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Briyani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share