Fr.bala farming

Fr.bala farming மகிழ்வினால் மகிழ்

மண் புழு உரம் நல்லத? மண் புழு உரம் பற்றி அறியாத தகவல்கள்.
08/12/2021

மண் புழு உரம் நல்லத? மண் புழு உரம் பற்றி அறியாத தகவல்கள்.

#மணபுழுஉரம் @இயற்கையோடு இணைந்திருப்போம் மண்புழு உரம் பற்றி இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் தொடர்ந்து என....

அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்தது. நமது வாகை மர செக்கு எண்ணெய்.விலை:-நல்லெண்ணெய்-₹320தேங்கா...
22/11/2021

அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்தது. நமது வாகை மர செக்கு எண்ணெய்.

விலை:-
நல்லெண்ணெய்-₹320
தேங்காய் எண்ணெய்-₹260
கடலெண்ணைய்-₹250

இவை அனைத்தும் கூரியர் கட்டணம் சேர்த்து . அனுப்பு கூலி தனியாக வாங்க மாட்டோம்.

நீங்கள் எளிதாக whatsup மூலம் order செய்து உங்கள் இல்லங்களில் பெற்று கொள்ளலாம்.

Whatsup number:
9791793806

22/11/2021

தாழ்மையாக இரு.அப்போது நீ முழுமையாக இருப்பாய்!

வளைந்திரு.அப்போது நீ நேராக இருப்பாய்!

காலியாக இரு . அப்போது நீ நிரம்பி இருப்பாய்!

தேய்ந்து போய் இரு . அப்போது நீ புதிதாக இருப்பாய்!

ஆசான்-மசனஃபுககோ.

சற்று முன் அறந்தாங்கி பகுதியில் கொட்டிய கனமழையால்  பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்...
15/11/2021

சற்று முன் அறந்தாங்கி பகுதியில் கொட்டிய கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்...

நன்றி

24/10/2021

நாட்டு மாட்டின் கோமியத்தில் விச தன்மை உள்ள பொருட்களை மூன்று நாட்கள் போட்டு இருந்தால் அதன் விசதன்மை இல்லாமல் போகும்..

🦚🦚🦚 இயற்கை வழி வேளாண்மையே இறைவனை அடையும் குறுக்கு வழி-மசானஃபுககோ🌱🌱🌱📲:9791793806.🌾தூயமல்லி 25கிலோ-₹1625,🌾தூயமல்லி பச்சை 2...
22/10/2021

🦚🦚🦚 இயற்கை வழி வேளாண்மையே இறைவனை அடையும் குறுக்கு வழி-மசானஃபுககோ🌱🌱🌱

📲:9791793806.

🌾தூயமல்லி 25கிலோ-₹1625,

🌾தூயமல்லி பச்சை 25கிலோ-₹1670

🌾குள்ளகார் 25கிலோ-₹1925

🌾கருங்குருவை 25கிலோ-₹1925

🌾பூங்கார் 25கிலோ-₹1875

🌾அறுபதாம் குருவை 25கிலோ-₹1875

🌾கிச்சடி சம்பா 25கிலோ-₹1600

🌾கிச்சடி பச்சை 25கிலோ-₹1700

🌾கருப்பு கவுனி-

🌾சொர்ணமசூரி25கிலோ-₹1600

🌾மாப்பிள்ளை சம்பா 25கிலோ- ₹1850

🌾சீரகசம்பா 25கிலோ-₹2600

🌾காட்டுயானம் 25கிலோ--₹1959

🌾நாட்டு பொன்னி 25கிலோ-₹1550

🌾பொன்னி 25கிலோ-₹1450

🌾பொன்னி பச்சை 25கிலோ -₹1609

🌾பொன் மணிகுண்டு 25கிலோ-₹1150

🙏🏻நாட்டு சக்கரை 30கிலோ- ₹1800(1kg bag MRP:₹120)

🌾பஞ்சகவ்யம் 10லிட்டர் - ₹880

🎄🎄🎄 அனைத்து வகை மரக்கன்றுகள் மொத்தமாக கிடைக்கும்...

🪵எங்களிடம் வாகை மர செக்கில் பதமாக ஆட்டபடு கலப்படம் செய்யாமல் உடல் நலன் பேணும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் .

Whatsup yor order : 9791793806.

பி.கு : வேலை பழு காரணமாக அழைப்புகள் மூலம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேச இயலும் , தவறும் அழைப்புகளுக்கு சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் அழைத்து பேசப்படும்...

நன்றி : பசுமை சங்கமம் திருவண்ணாமலை,

🦚🦚🦚 இயற்கையோடு இணைந்து இருப்போம் YouTube.🌱🌱🌱

சமவெளி பகுதி மற்றும்  மாடி தோட்டத்தில்  வளர்ந்து 9 மாதத்தில்  நல்ல மகசூல்  தர கூடிய  வயநாடு  கொடி மிளகு  விற்பனைக்கு உள்...
22/09/2021

சமவெளி பகுதி மற்றும் மாடி தோட்டத்தில் வளர்ந்து 9 மாதத்தில் நல்ல மகசூல் தர கூடிய வயநாடு கொடி மிளகு விற்பனைக்கு உள்ளது.

விருப்பம் உள்ளவர்களுக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கபடும்

Whatsup number:9791793806
Fr . Bala.

Address

Aranthangi. Pudhukkottai
Pudukkottai
614616

Alerts

Be the first to know and let us send you an email when Fr.bala farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fr.bala farming:

Share