28/01/2025
எங்கள் "ஜெய் டிரேடர்ஸ்"ன் புதிய விற்பனை அலுவலகம் மற்றும் பேட்டரி - இன்வெர்ட்டர் - சோலார் பொருட்களின் ஷோரூம் திறப்புவிழா, அறந்தாங்கியில்,
31.01.2025, வெள்ளிக்கிழமை காலை 9.30 - 10.30 க்குள் எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. நண்பர்கள், நலம் விரும்பிகள் வாடிக்கையாளர்கள், அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.