புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai

  • Home
  • India
  • Pudukkottai
  • புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai

புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai, Business service, புதுக்கோட்டை, Pudukkottai.

I gained 16,491 followers and received 71 reactions in the past 90 days! Thank you all for your continued support. I cou...
29/09/2025

I gained 16,491 followers and received 71 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

😭😭ஒரு தந்தையின்  கண்ணீர் பதிவு 😭😭    புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12 ம் வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன்   என்ப...
29/12/2022

😭😭ஒரு தந்தையின் கண்ணீர் பதிவு 😭😭

புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12 ம் வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன் என்பவரின் மகன் சேக்அப்துல்லா மருத்துவ மாணவர் இவர் சீன மருத்துவ பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11.12.2022 அன்று சீனா சென்றவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் கல்லீரல் பாதிப்படைந்து சீனா மருத்துவமனையில் ICU வில் கடந்த ஒரு வார காலமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளார் பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பெயரில் 500000 இலட்சம் இன்சூரன்ஸ் செய்யபட்டு இருக்கும் நிலையில் மருத்துவ செலவு என்ற பெயரில்
ரூபாய் 640000 பெறபட்டு ICU வில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தற்போது 2000000லட்சம் பணம் கேட்கப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக மாணவனின் நிலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை

இதனால் மனம் உடைந்த பெற்றோர் மாணவனின் நிலையை அறிய நமது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்
பாராளுமன்ற உறுப்பினர்
சட்ட மன்ற உறுப்பினர்
முதலமைச்சர் தனி பிரிவு
இந்திய வெளியுறவு துறை என அனைத்து இடங்களுக்கும் மனு அளித்தும் இதுவரை மாணவரின் நிலைகுறித்து எந்த தகவலும் அறியபடவில்லை

சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளம் வாயிலாக அறிந்தும் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இருந்தும் உயிருக்கு போராடுகின்ற மருத்துவ மாணவருக்காக போராடவோ அல்லது இந்த குடும்பத்தார்களுக்கு ஆறுதலாக யாரும் முன்வர வில்லை என்பதே இந்த வேதனையான பதிவு

இந்த மருத்துவ மாணவரின் கடைசியாக காட்டபட்ட வீடியோ வும் இணைக்கபட்டுள்ளது

இதனை தயவுகூர்ந்து நமது தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று மத்திய மாநில அரசுகளின் உதவியோடு இந்த மருத்துவ மாணவரை மீட்க உதவிடுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்

சிறுபான்மை சமுதாயம் என்ற காரணத்தால் ஒதுக்கபடாமல் வருங்காலத்தில் எத்தனையோ உயிர்களை காப்பாற்ற போகின்ற மருத்துவ மாணவர் என்ற அடிப்படையிலும் மன வேதனையில் இருக்கின்ற பெற்றோருக்காகவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்

பதிவு நாள் 29.12.2022
இடம் - புதுக்கோட்டை
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

👆👆👆நண்பர்கள் அதிகமாக சேர் செய்யவும்👆👆👆

மொத்த புதுக்கோட்டையும் கவிநாட்டு கம்மாகிட்ட தான் இருக்காங்க. 😍😍புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு ஆசை நனவாகி போனதில் மட்டற்ற...
21/11/2021

மொத்த புதுக்கோட்டையும் கவிநாட்டு கம்மாகிட்ட தான் இருக்காங்க. 😍😍

புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு ஆசை நனவாகி போனதில் மட்டற்ற மகிழ்ச்சி 🙏🙏🙏

வரும் ஆண்டுகளில் மேலும் கண்மாயை ஆழப்படுத்தி தண்ணீரை அதிகமாக சேமித்து தரிசு நிலங்களை வளமாக்குவோம். ❤️
Credits திருவப்பூர் நண்பர்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 𝐀𝐥𝐥 𝐭𝐲𝐩𝐞 𝐨𝐟 𝐭𝐨𝐮𝐫𝐬 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞𝐇𝐨𝐧𝐞𝐲𝐦𝐨𝐨𝐧 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐁𝐨𝐚𝐭𝐇𝐮𝐭 𝐒𝐭𝐚𝐲𝐓𝐫𝐞𝐞...
31/12/2020

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 𝐀𝐥𝐥 𝐭𝐲𝐩𝐞 𝐨𝐟 𝐭𝐨𝐮𝐫𝐬 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞
𝐇𝐨𝐧𝐞𝐲𝐦𝐨𝐨𝐧 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞
𝐇𝐨𝐮𝐬𝐞 𝐁𝐨𝐚𝐭
𝐇𝐮𝐭 𝐒𝐭𝐚𝐲
𝐓𝐫𝐞𝐞 𝐇𝐨𝐮𝐬𝐞
𝐓𝐫𝐞𝐤𝐤𝐢𝐧𝐠
𝐓𝐞𝐧𝐭
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫

புதுக்கோட்டை
𝟗𝟓𝟐𝟒𝟓 𝟗𝟓𝟐𝟓𝟖
𝟕𝟓𝟗𝟖𝟔 𝟔𝟑𝟏𝟖𝟕

Current SituationCORONAவிழித்திரு விலகிஇருTeam A -Share To All புதுகை வாழ் மக்கள்புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkot...
20/04/2020

Current Situation
CORONA
விழித்திரு விலகிஇரு
Team A -Share To All புதுகை வாழ் மக்கள்
புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai

 #புதுக்கோட்டை மாவாட்டம் லேணாவிளக்கில் செயல்பட்டு வந்த செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்கா...
14/11/2018

#புதுக்கோட்டை மாவாட்டம் லேணாவிளக்கில் செயல்பட்டு வந்த செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்காக அந்த கல்லூரியின் உரிமம் அண்ணா பல்கலைகழகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

 9524595258 #பட்டமங்களம்  #திருச்சி_காவேரி_அம்மா_மண்டபம்_ஸ்ரீரங்கம்  #ஆலங்குடி_குரு_பகவான்_கோவில் #ராகு_கேது தோசம் நீங்க...
01/08/2016


9524595258

#பட்டமங்களம் #திருச்சி_காவேரி_அம்மா_மண்டபம்_ஸ்ரீரங்கம் #ஆலங்குடி_குரு_பகவான்_கோவில்
#ராகு_கேது தோசம் நீங்க #திருப்பாம்புரம்
#திருநள்ளாறு_சனிஸ்வரன்

#குரு_பெயர்ச்சி மற்றும் #ஆடீ_அமாவாசை மற்றும் #ஆடி18 யை முன்னிட்டு (நாளை 02-08-2016)பரிகார புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல சிறப்பு சலுகை
குரு பகவான் கோவில்
#பட்டமங்களம் செல்ல-indica-just 1500 rs only&tavera-1800

#திருச்சி_காவேரி_அம்மா_மண்டபம்_ஸ்ரீரங்கம் செல்ல-Indica-1600&tavera -2000

#ஆலங்குடி_குரு_பகவான்_கோவில் செல்ல-indca-2800&Tave-3500

#ராகு_கேது தோசம் நீங்க #திருப்பாம்புரம் செல்ல-3300/only&tavera 3800

#திருநள்ளாறு_சனிஸ்வரன் கோவில் செல்ல 3800&tavera-4500 only

(4member,a/c car)(8member -tavera)

செல்ல வேண்டிய இடங்கள் :-விருச்சிக ராசி-திருப்பதி
தனுசு -குல தெய்வ கோவில்

Tavera,indica,xylo,tourister,traveller வாடகைக்கு கிடைக்கும்.

#முன்பதிவுக்கு-laxmi travels
9524595258
Pudukkottai

மகரம்-புற்றுக்கண் கோயில் வழிபாடு அமாவாசை தோறும் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்..
மீனம்-
#திருமணம், #புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.
#தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது,

குரு பார்வை பெறும் தனுசு ,கும்பம்,மேசம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.
விருச்சிகம் ராசியினருக்கு லாபத்தை குரு பார்க்கிறார்

ரிசபம் ராசியினரின் லாபத்தை குரு பார்வை செய்கிறார்..

கடகம் ராசியினரின் லாபஸ்தானத்தை குரு பார்வை செய்கிறார்...

குரு பலம் பெறும் ராசியினர் யார்..?

சிம்மம்,ரிசபம்,மீனம்,மகரம் ,விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும்.

 #சுபா_டிராவல்ஸ்உங்கள் பக்தி பயணம் இன்பச்சுற்றுலா போன்ற அனைத்து தேவைகளுக்கும் கார் வாடகைக்கு கிடைக்கும்   #குஷன்_சீட்ஸ்க...
23/01/2016

#சுபா_டிராவல்ஸ்
உங்கள் பக்தி பயணம் இன்பச்சுற்றுலா போன்ற அனைத்து தேவைகளுக்கும் கார் வாடகைக்கு கிடைக்கும்


#குஷன்_சீட்ஸ்

கிமீ Just 10 Rs only

03/07/2015
நன்றி Friends  #புதுக்கோட்டை_இது_எங்கள்_கோட்டை
22/06/2015

நன்றி Friends
#புதுக்கோட்டை_இது_எங்கள்_கோட்டை

நகராட்சி அலுவலகம்
22/06/2015

நகராட்சி அலுவலகம்

Address

புதுக்கோட்டை
Pudukkottai
622001

Telephone

9688180203

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை Pudukkottai ithu Engel Kottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share