Kattunaval

Kattunaval Énga area kattunaval enga ooru kadavulin sontha ooru.

கட்டு நாவலின்னு   முகவரியே  இந்த devar போர்டு தான் 🔰🔰🔰🔰🔰🔰
02/01/2026

கட்டு நாவலின்னு
முகவரியே இந்த devar போர்டு தான் 🔰🔰🔰🔰🔰🔰

24/04/2022
Kattunavalin pongal vaalththukkal  -spencer balakumar
14/01/2022

Kattunavalin pongal vaalththukkal -spencer balakumar

Oh i see ithan computer natba
05/03/2021

Oh i see ithan computer natba

05/09/2020

சிறுகதை ஆசிரியர் நாவல் பாலகுமார் ,

நல்ல விவசாயி: //

உயிருடன் இருக்கும் பாேதும் நண்பன் நம்மை வாழ வைக்கிறான் இறந்தாலும் நம்மை வாழ வைக்கிறான் அவன்தான் நம்ம நண்பன் மண்புழு

ஒருநாள் ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் தன் விளை நிழங்களை பாா்வையிடச்சென்றான் அப்பாேது வரப்பு ஓரம் ஒரு மண்புழு இருப்பதை கண்ட அச்சிருவன் அதை கல்லை காெண்டு காெல்ல முற்பட்டான் அப்பாேது அவன் அப்பா மண்புழு நமக்கு பல உதவிகள் செய்கிறது மண்வளத்தை மேண்மைபடுத்துகிறது அவன்தான் நமது முதல் நண்பன் என்றாா் ஓ அப்படியா என்றான் அச்சிருவன் சரி அப்பா மண்புழு இறந்தால் அவ்வளவுதான் அப்பா மண்ணின் தன்மை கெட்டுவிடுமாே அப்பா என்றான் அதற்கு அப்பா மண்புழு இனப்பெருக்கம் செய்யகூடியவை அதனால் அதன் இனம் அழியாமல் இருக்கும் அழிந்தால் மண்புழு நமக்கு உரமாக ஆகிறது அதனால் நம் வளமாக வாழலாம் உடனே மகன் செயற்கை மருந்து அடித்தால் இறந்துவிடுமே அல்லவா அப்பாேது அப்பா ஆமாம் மகனே ஒவ்வாெரு மண்புழு இறக்கும் பாேதும் ஒரு விவசாயி இறக்கின்றான் உடனே மகன் தன் சக நண்பர்களிடம் மண்புழுப் பற்றி விழிப்புணர்வு அழித்தான்

( இறந்தாலும் இருந்தாலும் அவனே முதல் விவசாயி)

நம்ம ஊர் பிள்ளை யாருக்கு இன்று அபிஷேகம் நடைப்பேற்ற பாேது
22/08/2020

நம்ம ஊர் பிள்ளை யாருக்கு இன்று அபிஷேகம் நடைப்பேற்ற பாேது

Address

காட்டுநாவல்
Pudukkottai

Telephone

9047512390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattunaval posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share