25/07/2026
🚀 உங்கள் தொழில் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாரா?
Wellworth Electronics நிறுவனத்தில் இணைந்து, உங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தற்போது காலிப்பணியிடங்கள்:
👨💼 Accountant – Tally அனுபவம் அவசியம்
🛍️ Retail Salesperson – 4 காலிப்பணியிடங்கள்
திறமையான நபர்களை எங்கள் அணியில் வரவேற்கிறோம். வளர்ச்சியும், நிலையான தொழில் வாய்ப்பும் உங்களை காத்திருக்கிறது.
📞 தொடர்புக்கு:
93607 33579 | 93608 33579
📍 முகவரி:
221/675, Fort Main Road, Shevapet, Salem – 636002