EGMS Ground Water Survey

EGMS Ground Water Survey Ground water survey in scientific method அறிவியல் முறைப்படி நீ

அதி நவீன தொழில் நுட்ப (Geophysical Instruments) கருவிகளுடன் நீர் ஊற்று பார்க்கும் நல்ல அனுபவம் உள்ள நிலத்தடி நீர் நிபுணர...
08/04/2022

அதி நவீன தொழில் நுட்ப (Geophysical Instruments) கருவிகளுடன் நீர் ஊற்று பார்க்கும் நல்ல அனுபவம் உள்ள நிலத்தடி நீர் நிபுணருடன் (Hydro Geologist ) மிக சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஊற்று பார்த்து தரப்படும்.

Contact: +91 93443 39898

Gundlupet, KARNATAKAOne of our Scientific ground water survey at Gundlupet, KARNATAKALocation: Gundlupet, KARNATAKA.Grou...
06/04/2022

Gundlupet, KARNATAKA

One of our Scientific ground water survey at Gundlupet, KARNATAKA
Location: Gundlupet, KARNATAKA.
Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

Dindivanam, Tamil NaduOne of our Scientific ground water survey at DindivanamLocation: Dindivanam, Tamilnadu.Ground wate...
06/04/2022

Dindivanam, Tamil Nadu
One of our Scientific ground water survey at Dindivanam
Location: Dindivanam, Tamilnadu.

Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

06/04/2022

Dindigul, Tamil Nadu
One of our Scientific ground water survey at Dindigul
Location: Dindigul, Tamilnadu.
Ground water survey in Geological method.

அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

Ground water survey in scientific method அறிவியல் முறைப்படி நீ

05/04/2022

Dindigul, Tamil Nadu
One of our Scientific ground water survey at Dindigul
Location: Dindigul, Tamilnadu.

Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

Dharmapuri, Tamil NaduOne of our Scientific ground water survey at DharmapuriLocation: Dharmapuri, Tamilnadu.Ground wate...
05/04/2022

Dharmapuri, Tamil Nadu
One of our Scientific ground water survey at Dharmapuri
Location: Dharmapuri, Tamilnadu.

Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

Avinashi, Tamil NaduOne of our Scientific ground water survey at AvinashiLocation: Avinashi, Tamilnadu.Ground water surv...
05/04/2022

Avinashi, Tamil Nadu
One of our Scientific ground water survey at Avinashi
Location: Avinashi, Tamilnadu.

Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.
Contact: +91 93443 39898

Ariyalur, Tamil NaduOne of our Scientific ground water survey at AriyalurLocation: Ariyalur, Tamilnadu.Ground water surv...
05/04/2022

Ariyalur, Tamil Nadu
One of our Scientific ground water survey at Ariyalur
Location: Ariyalur, Tamilnadu.

Ground water survey in Geological method.
அறிவியல் முறைப்படி புவியியல் வல்லுநர்கள் கொண்டு சிறந்த முறையில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும்.

Contact: +91 93443 39898

அறிவியல் முறைப்படி நீர் ஊற்று எப்படி பார்க்க வேண்டும்.ரெஸிஸ்டிவிடி மீட்டர்’நிலத்தடி நீர் ஆய்விற்கு ‘ரெஸிஸ்டிவிடி மீட்டர்...
04/04/2022

அறிவியல் முறைப்படி நீர் ஊற்று எப்படி பார்க்க வேண்டும்.

ரெஸிஸ்டிவிடி மீட்டர்’
நிலத்தடி நீர் ஆய்விற்கு ‘ரெஸிஸ்டிவிடி மீட்டர்’ என்ற கருவியும் உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியில் ஒரு நேர்கோட்டில் நான்கு கடப்பாறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கப்பட்டு, ஒயர்கள் மூலம் ‘ரெஸிஸ்டிவிடி’ மீட்டருடன் இணைக்கப்படுகின்றன. சி–1, சி–2 எனக் குறிப்பிட்டுள்ள இரண்டு ’எலக்ட்ரோடுகள்’ மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் மின்சாரம் மின் அலைகளாக பாறைகளின் வழியாக, பாறையின் தன்மை, அதன் அமைப்பு, பாறைகளிலுள்ள பிளவுகள் இவற்றின் தன்மைக்கேற்ப பாய்ந்து மின் எதிர்ப்பு ஏற்படுத்துகிறது.
இவ்வாறு ஏற்படும் மாறுதல் பாறைக்குள் அடிக்கப்பட்டுள்ள பி–1, பி–2 என்ற எலக்ரோடுகள் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டரில் அளவிடப்படுகிறது. அந்த எலட்ரோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் எவ்வளவோ அந்த அளவு ஆழத்தில் உள்ள படிவங்கள், பாறைகளின் மின் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த இடைவெளி தூரம் 2 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை வேறுபடும்.
இந்த நவீன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்திற்கு அடியில் உள்ள படிவப் பாறை, கடினப் பாறை, மணல் பகுதி ஆகியவற்றை அறிய முடியும். மேலும் நிலத்திற்கடியில் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் என்பதையும் நீரின் தன்மையையும் ஓரளவு கணிக்க இயலும். இதன் மூலம்,
* நிலத்தடி நீர் உள்ள ஆழம், அடர்த்தி, அளவு மற்றும் வெளியேற்றும் திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
* நிலத்தடி நீர் செறிந்துள்ள இடத்தை முப்பரிமாண படமாக பார்க்க இயலும்.
* அதிக பட்சம் 1500 அடி ஆழம் வரை உள்ள நீரின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Address

1st Floor, Periyasamy Complex, Kadayampatti
Salem
636351

Alerts

Be the first to know and let us send you an email when EGMS Ground Water Survey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EGMS Ground Water Survey:

Share