Salem Civil Engineers Association

Salem Civil Engineers Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem Civil Engineers Association, Professional Networking, Corporation of Salem, Salem.

Salem Civil Engineers Association, formed in 1998 and having its core team of more then 200 Practicing Civil Engineers, is now conducting its 22nd Consecutive Building Materials in Salem..

11/01/2026

*அன்புள்ள பொறியாளர் நண்பர்களுக்கு வணக்கம்..* 🌺

வரும் தைப்பொங்கல் திருநாளை நமது பொறியாளர் சங்கம் சங்கம் நமது குடும்ப விழாவாக கொண்டாட இயற்கை எழில் சூழ்ந்த *வெள்ளக்கல்பட்டி* *மாங்கல்ய எலைட் - ல் இன்று 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10–30 A.M மணிக்கு .* வெகு சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பொறியாளர் நண்பர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*குறிப்பு* ;
விழாவில் கலந்து கொள்ளும் பொறியாளர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் *பாரம்பரிய வேஷ்டி , சேலை மற்றும் பாரம்பரிய உடை அலங்காரத்தில்* குழந்தைகளை அழைத்து வர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*நன்றி* 🙏🏻

பொறி S சுபாஷ்
தலைவர்
நடத்துனர் குழு

*PSST. SCEA*

Address

Corporation Of Salem
Salem
636007

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Civil Engineers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share