Pondicherry_Gpal

Pondicherry_Gpal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pondicherry_Gpal, Business service, 349/3, Bangalore bye-pass road, Narasothipatty, Salem.

GroupPal Business Application QR code Launched    #சிறிய_வியாபாரிகளின்_பெரிய_சந்தை
16/04/2021

GroupPal Business Application QR code Launched


#சிறிய_வியாபாரிகளின்_பெரிய_சந்தை

ONLINE வர்த்தகமான      ,   , ,  ,  ,   போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாம் அன்றாட வருமானம் ஈட்டி கொடுக்கிறோம்.        ...
24/12/2020

ONLINE வர்த்தகமான , , , , , போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாம் அன்றாட வருமானம் ஈட்டி கொடுக்கிறோம்.

சற்று சிந்திக்கலாம் 🤔🤔

#உழவன் விளை நிலங்களில் உழுது "உதிரம்" கொடுத்து உற்பத்தி செய்யும் #அரிசி வகைகள் , #சிறுதானிய வகைகள், #பருப்பு வகைகள், #தானிய வகைகள், #நறுமணப்பொருட்கள், #எண்ணெய் வித்துக்கள் ( #நாட்டு மாடுகள், #எருமை மாடுகள், #ஆடு, #கோழி, #முயல், #வாத்து) போன்றவற்றை விற்பனை & #பால் வியாபாரம் முதல் நமது வீதியில் உள்ள #சிறு பொட்டி கடைகள், #டீ கடைகள், #மளிகை கடைகள், #காய்கறி கடைகள், நாட்டு மருந்து கடைகள், #டிபார்ட்மெண்ட் ஸ்டோர் , Mall, booking, & booking, and , , ect..

இந்த அனைத்து துறை சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து (தமிழ்நாட்டில் "தமிழரால்" திரு. முரளி குணசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தகம் தான்) ..

மகாத்மா காந்தி அவர்களுடன் இந்திய மக்கள் அனைவரும் வெள்ளையனை வெளியேற்றி விட்டார்கள் என்று மார்தட்டி சொல்லும் நாம் இன்னும் வெள்ளைக்காரனிடம் பணத்திற்காக இரவு பகல் பார்க்காமல் ( company) அந்நிய நாட்டின் வளர்ச்சிக்காக நாம் வேலை செய்து அடிமையாக உள்ளோம் என்பதை தவிர்க்க முடியுமா ? App

சிறு கிராமங்கள் முதல் பெறுநகரங்கள் வரை அனைவரும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது இதில் இருக்கும் பணப்புழக்கம் இங்கே இருந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை அனைத்தும் நமக்குள்ளே சுற்றிக்கொண்டிருக்கும்..

நமது தாய் நாட்டின் வளர்ச்சிக்காக நான் ஒரு படி எடுத்து வைத்து விட்டேன் .. நீங்களும் வாருங்கள் ஒன்றிணைந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம். இதில் 2030 ல் 10 லட்சம் சுய வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது நோக்கம் ( mission to create 1 million Tech Entrepreneurs by 2030 ) இந்த அப்ளிகேஷனை நாம் பயன்படுத்துவதற்கும் இணைவதற்கும் எவ்வித கட்டணமும் கிடையாது..

Download our App:
https://grouppalinvite.page.link/zXEnwnuNanfthrQ68
மேலும் விவரங்களுக்கு அணுகவும். 📱7010450525


and
pal

Address

349/3, Bangalore Bye-pass Road, Narasothipatty
Salem
636004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pondicherry_Gpal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share