Gandhi Computers

Gandhi Computers எங்களிடம் அணைத்து வகையான ஆன்லைன் சேவைகளும் உடனே செய்து தரப்படும்

05/08/2026
 மூச்சுக் கட்டுப்பாடு சரியாக இருக்கும்போது, மனக் கட்டுப்பாடு சாத்தியமாகும்.பிரதமர் அவர்களின் Yoga live telecast program ...
21/06/2026


மூச்சுக் கட்டுப்பாடு சரியாக இருக்கும்போது, மனக் கட்டுப்பாடு சாத்தியமாகும்.
பிரதமர் அவர்களின் Yoga live telecast program நமது Gandhi Computers CSC சென்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


🥰
21/03/2026

🥰

நமது இ சேவை மையத்தில் RTE தனியார் பள்ளிகளில் *(இலவச கல்வி)* சேர்வதற்கான தேவையான சான்றிதழ்கள் விண்ணப்பித்து தரப்படும்.  *...
14/03/2026

நமது இ சேவை மையத்தில் RTE தனியார் பள்ளிகளில் *(இலவச கல்வி)* சேர்வதற்கான தேவையான சான்றிதழ்கள் விண்ணப்பித்து தரப்படும்.

*எல் கே ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம்.*

*RTE* சேர்க்கைக்கு தகுதியான பிறந்த தேதி வரம்பு
*01/08/2022 முதல் 31/07/2023*
*(பள்ளியின் விதிமுறைகளுக்கு உட்பட்டது)*

*வருமானச் சான்றிதழ் பெற*

⭕புகைப்படம்

⭕ஆதார் அட்டை

⭕குடும்ப அட்டை *(Smart Card)*

*குறிப்பு:-*
💦அரசு பணியாளர் என்றால்
*Salary Slip*

*சாதிச் சான்றிதழ்/Community Certificate*

⭕புகைப்படம்

⭕ஆதார் அட்டை

⭕பள்ளி மாற்று சான்று

⭕தாய் அல்லது தந்தை சாதிச் சான்று

⭕குடும்ப அட்டை *(Smard Card)*

*இருப்பிட / பிறப்பிட சான்றிதழ் பெற...*

⭕புகைப்படம்

⭕ஆதார் அட்டை

⭕குடும்ப அட்டை

⭕பிறப்புச் சான்று

*நீங்கள் எங்கும் அலைய தேவை இல்லை. நமது சென்டரில் தேவையான ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.*

என்றும் மக்கள் சேவையில்...
காந்தி இ சேவை மையம்
*(மத்திய - மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற சேவை மையம்)*
புதுப்பேட்டை நகராட்சி கட்டிடம்
*ஆத்தூர்.*

Gandhi Computers♥️

Contact: 9715087474

அனைத்து ஆன்லைன் சேவைகளும் ஒரே இடத்தில் தீர்வு.

பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...
20/12/2025

பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...

Address

No. 6 Nagaratchi Building, Pudupettai (Po), Attur(Tk)
Salem
636141

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 10am - 7pm

Telephone

+919715087474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gandhi Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gandhi Computers:

Shortcuts

Share